English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
putrefaction
n. அழுகல், பதனழிவு.
putrefy
v. அழுகிப்போ, பதனழிவுறு, கெட்டுப்போ, சீழ்பிடி, பழு, ஒழுக்கக்கேடுறு.
putrescence
n. அழுகத்தொடங்கும் நிலை, பதனழிவுசார்ந்தநிலை.
putrescent
a. அழுகும் போக்கிலுள்ள, அழுகும் போக்குச் சார்ந்த, அழுகும் போக்கின் விளைவான.
putrid
a. பதனழிந்த, அழுகிய, வெறுப்பூட்டுகிற, கெடுதலான, தூய்மையற்ற, கைக்கூலி வாங்குகிற, மட்டரகமான, படுமோசமான.
putsch
n. திடீர்ப்புரட்சி.
putter
-1 n. வைப்பவர், போடுபவர், இடுபவர், நிலக்கரிச்சுரங்கத்தில் நாற்சக்கரத் தள்ளுவண்டியாளர், நிலக்கரிச் சுரங்க இழுப்புவண்டியாளர்.
putting-green
n. குழிப்பந்தாட்ட வரிப்புல்தளம்.
puttoo
n. காஷ்மீர் ஆட்டுக்கம்பளத்துணி.
putty
n. மெருகுசுண்ணத்தூள், கண்ணாடியை அல்லது உலோகத்தை மெருகிடுவதற்கான சுண்ணத்தூள் வகை, அரைசாந்து, மணல் கலவாமல் நீரில் குழைத்த நேர்த்தியான சுண்ணாச்சாந்து, இழைப்புநீறு, லப்பம், கண்ணாடிவில்லைகளைப் பதியவைப்பதிலும் அல்லது பலகை முதலியவற்றில் இடைவெளியின்றி நிரப்புவதிலும் பயன்படும் மக்கு, (வினை.) இழைப்புவைத்துப் பொருத்து, லப்பம் இட்டு நிரப்பு.
puy
n. சிறிய எரிமலைக்கூம்பு, ஆவெர்ன் என்னுமிடத்திலுள்ள எரிமலைக்குவடு.
puzzle
n. புதிர், தடுமாற்றம், குழப்பம், திகைப்பு, மலைவு, சிக்கலான பிரச்சனை, திறமையை அல்லது பொறுமையைச் சோதிக்கும் பொம்மைப்பொறி, (வினை.) குக்ஷ்ப்பு, புதிரிடு, மலைவுறுத்து, குழப்பமுறு.
puzzle-head
n. குழம்பிய எண்ணங்களையுடையவர்.
puzzle-headed
a. குழப்பமான எண்ணங்களையுடைய, கருத்துக் குழம்பியுள்ள.
puzzle-pate
n. குழம்பிய எண்ணங்களையுடையவர்.
puzzle-pated
a. குழப்பமான எண்ணங்களையுடைய, கருத்துக்குழம்பியுள்ள.
puzzle-peg
n. மூக்குத்தடைக்கட்டை, நாய் தன் மூக்கினால் நிலத்தைத் தொடாதபடி கீழ்த்தாடையில் பொருத்தப்படும் மரத்துண்டு.
puzzledom
n. தடுமாற்றம், குழப்பம்.