English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
proportions
n. pl. நீள-அகல-உயரங்கள், அளவு, பருமன்.
proposal
n. எடுத்துரை, முன்மொழிதல், புதுக்கருத்துரைத்தல், புதிது கொணர்தல், தருமொழி, திருமணக்கோரிக்கை, புதுக்கருத்து, புத்தாய்வுத்திட்டம், புதுச்செயல்முறை.
propose
v. எடுத்துமொழி, முன்மொழி, உளங்கொள்,குறிக்கொள், திட்டமுன்கொணர், வேட்பாளராகக் குறிப்பிடு, பெயர் குறிப்பிட்டு முன்மொழி, மணங்கோரு, புதிதாக எண்ணு, தகுதி நோக்கு.
proposition
n. ஆய்வுப்பொருள், முன்மொழிவுரை, முன்மொழிவுச்செய்தி, அறுதியுரை, (அள.) கருத்துரை வாசகம், (கண.) தெரிவு, வருமெய்ம்மை விளக்கம்.
propound,
v. முன் எடுத்துரை, கலந்தாய்வுக்குக் கொணர்ந்து முன்வை, விருப்ப ஆவணத்தைச் சட்டப்படி நிலைநாட்டுவதற்காக அதிகாரிகள் முன்னிலைக்குக் கொண்டுவா.
propraetor
n. (வர.) பண்டைய ரோமாபுரியில் படைத்துறையின் ஆணையின் கீழல்லாத துணை மாநில ஆளுநர்.
proprietary
n. உடைமை உரிமையாண்மை, உரிமையாளர்நிலை, உரிமையாளர் குழு, (பெ.) உடைமை உரிமையுடைய, உடைமை உரிமை சார்ந்த, தனிப்பட்டவர் உரிமையுள்இருக்கிற.
proprieties
n.pl. ஒழுங்குமுறைகள், நன்னடத்தைப்பாங்குகள், இலக்கிய நடைமுறை வரம்புகள், இலக்கண விதிமுறை மரபுகள்.
proprietor
n. உரிமையாளர்.
propriety
n. தகுதி, நேர்மை, ஒழுக்கமுடைமை, ஒழுங்குமுறைமை, தகவு, பொருத்தம், நடைமுறைவரம்பு, மொழித்துறை, மரபுவழிப்பண்பு, சொல்வழக்காற்றில் நேர்வழக்காறு.
proprio motu
n. போப்பாண்டவரின் முறைமன்ற ஆட்சிக்குரிய முத்திரையற்ற போப்பாண்டவரின் திருக்கட்டளை.
props
n. pl. நாடகமேடைப் பொருள்கள், நாடக அரங்கத்துணிமணி தட்டுமுட்டுச்சொத்து உடைமைப் பொருள்கள்.
proptosis
n. துருத்த நிலை, (மரு.) விழியின் முன்பிதுக்கம்.
propulsion
n. உந்தெறிவு, முன்னோக்கித் தள்ளுதல், தூண்டி இயக்குதல், முன்னோக்கி ஏவுதல், உந்துவிசை, தூண்டும் ஆற்றல்.
propylaeum
n. கோயில் நுழைவாயில்.
propylite
n. வெள்ளிச்சுரங்கப் பகுதிகளிற் காணப்படும் எரிமலைப்பாறை வகை.
propylon
n. கோயில் நுழைவாயில்.
prorogation
n. சட்டமன்றத் தொடர்பறவு.,
prorogue
v. கலைக்காது தள்ளிவை, சட்டமன்றத்தைத்கலைக்காமல் கூட்டத்தைத் தள்ளிவை.
pros and cons
n. pl. சார்பெதிர்வுகள், ஆதரவாகவும் எதிராகவும் உள்ள பண்புக்கூறுகள்.