English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
properly
adv. பொருத்தமாக, சரியாக, ஏற்றபடி, நேர்மையாக, தக்கமுறையில், நல்லொழுக்கத்தோது, (பே-வ) முழுநிறைவாக, நெறிபிசகாத கட்டுப்பாட்டுடன்.
property
n. உடைமை, சொத்து, உரிமைப்பொருள், நாடக அரங்கத்திற் பயன்படுத்தப்படும் துணைப்பொருள் தொகுதி, (அள.) இனப்பொதுப்பண்பு.
property-man, property-master
n. நாடக அரங்கத்திற் பயன்படுத்தப்படும் துணிமணி தட்டுமுட்டுப்பொருள்களின் பொறுப்பாளர்.
prophecy
n. வருவதுரைத்தல், முன்னறிவித்தல், தொலைமுன்னோக்கு, வருவது முன்னறிவிப்புரை.
prophesy
v. வருவதுரை, தீர்க்கதரிசிபோலப் பேசு, வருங்கால நிகழ்ச்சிகளை முன்னறிவி.
prophet
n. திருநாவுரையர், வருவதுரைப்பவர், தீர்க்கதரிசி, நபி, அருட்போதகர், கொள்கை வாதாட்டாளர், கோட்பாட்டுப் பேராட்டவீரர், சமயத்துறை சார்ந்த அருட்பணிப் பெருந்தகை.
prophetic
a. திருநாவுரையான, தீர்க்கதரிசிக்குரிய, முன்னுணர்ந்துரைக்கிற, வருவதுணர்த்துகிற, முன்னறிவிப்பு அடங்கிய.
prophylactic
n. நோய் தடுப்பு மருந்து, நோய்தடுப்பு முறை, (பெ.) நோய் தடுக்கிற.
prophylaxis
n. நோய் தடுப்புப் பண்டுவம்.
propinquity
n. அணிமை, உறவு, ஒப்புமை.
propitiate
v. சினந்தணிவி, மனக்குறையாற்று, அமைதிப்படுத்து, நல்லிணக்கமுண்டுபண்ணு, சூழல் இணக்குவி.
propitiation
n. இணக்குவிப்பு, ஈடு, கழுவாய்.
propitiatory
n. இரக்கத்தின் இருக்கை, யூதரிடையே இறை ஒப்பந்தக் கட்டளைகள் வைத்திருக்கும் பொன்னார்ந்த முகடு, அருள் வள்ளல் இயேசுநாதர்பெட்டி, (பெ.) மனக்குறையாற்றுகிற, சினமாற்றுகிற, அமைதிப்படுத்துகிற, பழிமாற்றீடு செய்கிற.
propitious
a. செவ்வியார்ந்த, நல்லிணக்கம் வாய்ந்த, சார்பு நலமுடைய, நன்னிமித்தமான, நல்லிசைவான.
propoils
n. தேம்பிசின், புழைகளை அடைக்கத் தேனீக்கள் பயன்படுத்தம் தேன் பசைப்பொருள்.
propone
v. முன் தள்ளிவை, முன்மொழி.
proponent
n. சார்பாளர், மன்ற நடவடிக்கைகளில் முன் மொழிபவர், புதுக்கருத்துரைப்பவர்.
proportion
n. கதவுப்பொருத்தம், இசைவுப் பொருத்தம், பரிமாணம், (கண.) தகவுப்பொருத்த அளவு, ஒருவீதம், மதிப்புக்களை ஒன்றன் கணிப்புமூலமாகக் காணும்முறை, (வினை.) வீதப்படி பிரி, பொருத்தமாக அமை, ஒன்றற்கொன்று பொருத்து.
proportional
n. தகவுப்பொருத்தத்தின் எண்கூறு, (பெ.) சரிசம விழுக்காடுடைய, சரிசமவீத அளவான, அளவொத்த.
proportionalist
n. ஒப்பளவாளர், படிவீதத் திட்டம் அமைப்பவர், சரிவிழுக்காட்டுப் பேராண்மை ஆதரவாளர்.