English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
musk-deer
n. கத்தூரி மான்.
musk-duck
n. கத்தூரி மணமுள்ள அமெரிக்க வாத்து வகை.
musk-ox
n. அமெரிக்க துருவப்பகுதியிலுள்ள முனைத்த கத்தூரி மணமுடைய எருது போன்ற விலங்கு வகை.
musk-rat
n. வட அமெரிக்க நீர்வாழழூ கொறிவிலங்கு வகை, நீர்வாழ் கொறிவிலங்கின் மென்மயிர்த்தோல்.
musk-rose
n. மணமுள்ள பெரிய வெண்மலரையுடைய செடி வகை.
musket
n. காலாட்படைவீரனின் துப்பாக்கி, பருந்துவகைச் சேவல்.
musket-shot
n. கைத்துப்பாக்கிக் குண்டு, குண்டுத்தொலைவு, துப்பாக்கிக் குண்டு பாயுந் தொலைவு.
musketeer
n. துப்பாக்கி வீரர்.
musketry
n. துப்பாக்கித் தொகுதி, துப்பாக்கிப்பய்றிசித்துறை, துப்பாக்கிப் பழக்கம், துப்பாக்கிப் பயிற்சிப் போதனை, துப்பாக்கி படை.
musky
a. கத்தூரி மணமுள்ள.
muslin
n. மென்துகில் வகை, பெண்டிர் உடைகட்கும் திரைகட்கும் உதவும் நுண்ணயமுடைய பருத்தியாலான மென்துகில்.
muslinet
n. திண்ணிய மென்துகில் வகை.
musquash
n. வட அமெரிக்க நீர்வாழ் கொறிவிலங்கின் மென்மயிர்த் தோல்.
muss
n. (பே-வ) குழப்பநிலை, தூய்மையற்ற,நிலை, தா,றமாறான தன்மை, (வினை) ஒழுங்கு குலை, சீர்குலை, தாறுமாறாக்கு.
mussal
n. தீவட்டி, தீப்பந்தம், தீவட்டி பிடிப்பவர்.
mussalchee
n. தீவட்டிப்பிடிப்பவர்.
mussuck
n. தோலாலான நீர்ப்பை.
Mussulman
n. இஸ்லாமிய சமயத்தவர்.
must
-1 n. புதிய சாராயம். முழுப்புளிப்பாகு முன்னுள்ள கொடிமுந்திரிப் பழச்சாறு.