English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
mutton
n. ஆட்சிறைச்சி, (பே-வ) ஆடு.
Mutton stall
கறிக்கடை, ஆட்டிறைச்சிக்கடை
mutton-head
n. (பே-வ) மந்த மதியாளர், முட்டாள்.
mutual
a. பரஸ்பரமான, ஒருவருக்கொருவர் பரிமாற்றமான, ஒன்றுக்கொன்று பரிமாற்றமான.
mutualism
n. நலவாழ்வுக்குக் கூட்டுறவுச் சார்புத்தொடர் தேவை என்னுங் கோட்பாடு.
mutule
n. (க-க) டோரிக் என்னும கிரேக்க கலைப்பாணியின் படி தூணின் மேல்வரம்பிலுள்ளள பிதுக்கற் கவரணை.
muzzle
n. மூஞ்சி, விலங்கின் மூக்கின் வாயுமுள்ள முற்பகுதி, துப்பாக்கி வாய்முகப்பு, விலங்கின் வாரினாலான முகவாய்க் கட்டு, கம்பியாலான விலங்கின். வாய்மூடி. (வினை) வாய்மூடியிடு. பேசாதிருக்கும்படி செய், பாய்மரத்தை உள்வாங்கு.
muzzle-loader
n. வாய்ப்பக்கமாக மருந்தடைப்பதற்குரிய பீரங்கி.
muzzy
a. மந்தமான, எழுச்சியற்ற, குடிமயக்கததால் அறிவு மந்தமான.
mwtallurgy
n. உலோகத்தொழில், உலோகம் எடுத்துருவாக்கும் தொழில், உலோகத்தொழிற் கலையியல்.
myalgia
n. (மரு) தசைக்குரிய கீல்வாத நோய்.
myall
n. புகையிலைக் குழாய் செய்யும் நறுமணக்கட்டையுடைய ஆஸ்திரேலிய வேல மரவகை.
myalsm
n. மேற்கிந்திய தீவுகளில் கையாளப்படும் சூனிய வகை.
mycelium
n. (தாவ) பூசணவலை, பூஞ்சைக்காளானின் வெண்மையான நாரியற் பொருள்.
Mycenaean,
(தொல்) கிரேக்க நாட்டில் கிரேக்க நாகரிகத்துக்கு முற்பட்டு (கி.மு. 1400-கி.மு. 1100 வரை) நிலவிய நாகரிகஞ் சார்ந்த.
mycetoma
n. காலில் அல்லது கையில் கடற்பஞ்சு போன்று தோன்றும் நோய்வகை.
mycology
n. காளானுல், பூஞ்சைக்காளானைப் பற்றிய ஆய்வுநுல்.
mycosis
n. ஒட்டுயிர்க்காளானுள்ள நிலை, ஒட்டுயிர்க் காளானால் தோன்றும்நோய்.
myelitis
n. முதுகந்தண்டு நாள வீக்கம்.