English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
murage
n. (வர) நகரமதில் வரி, சுற்றுச்சுவர் கட்டவோ சீர்செய்யவோ போடப்படும் வரி.
mural
n. சுவர்ச்சித்திர ஒப்பனை, (பெயரடை) சுவருக்குரிய சுவர்போன்றசுவர்மீதான.
Muratorian
a. முரடோரி என்ற1க்ஷ்-ஆம் நுற்றாண்டைய இத்தாலியப் புலவருக்குரிய.
murder,
திடடமிட்ட கொடுங்டகொலை, மனமார்ந்த ஆட்கொலை, கொலைக்குற்றச்செயல், (வினை) மனிதத்தன்மையற்றுக் கொடுங்கொலை செய், வன்மத்தோடு ஆட்கொலை செய், தவறாக ஒலித்துப் பாழ்படுத்து, தவறான வழக்கால் சொற்கொலை செய்.
murderer
n. கொலைகாரன், கொல்வோன்.
murderous
a. மனமார்ந்த கொலை செய்யத்தக்க, கொடுங்கொலைக்குரிய, கருவி வகையில் கொடுங்கொலை செய்வதற்குரிய, கொலை செய்யும் விடா உறுதி கொணடுள்ள.
mure
v. சிறையிலடை, அடைத்து வை.
murex
n. ஊதா நிறச் சாயம் தரும் கிளிஞ்சில் அல்லது சிப்பி வகை.
muriatic
a. நீரகப்பாசிகை சார்ந்த.
murk
a. (செய்) இருளார்ந்த, மூடுபனியார்ந்த, புகையார்ந்த.
murky
a. கருமைதோய்ந்த, இருளார்ந்த., அடர்ந்த.'
murmur
n. கருமைதோய்ந்த, இருளார்ந்த, அடர்ந்த.
murrain,
கன்று காலிகளுக்கு வரும் தொற்றுநோய் வகை.
murrey
n. முசுக்கட்டைப்பழ நிறம், கருஞ்சிவப்பு, (பெயரடை) கருஞ் சிவப்பு நிறமுடைய.
murrhine glass
n. அரிய நுண்மணிக் கற்கூறுகளுருவான நயமிக்க கண்ணாடிக் கலங்கள்.
muscadine
n. கத்தூரி நறுமணமுடைய கெடிமுந்திரிப்பழவகை.
muscal
a. இசை சார்ந்த, இனிமையான, இசைவிணக்கமுடைய, இசைக்கலைத் திறமைவாய்ந்த, இசை நயப்புடைய, இசையமைக்கப்பட்ட, இசையோடு சேர்ந்து இசைக்கப்பட்ட.
muscardine
n. தாவர ஒட்டுயிரிகளால் பட்டுப்புழுக்களுக்கு ஏற்படும் நோய்வகை.
muscat, muscatel
கத்தூரி நறுமணமுடைய கொடி முந்திரிப் பழவகை, கத்தூரி மணமுள்ள கொடிமுந்திரிப் பழங்களிலிருந்து வடிக்கப்படும் இன்தேறல் வகை, கத்தூரி மணமுடைய கொடிமுந்திரி உலர்பழம்.