English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
mylondon
n. மரபற்றழிந்துபோன மாபெருங் கரடியின உயிர்.
mynheer
n. ஆலந்து நாட்டவர்.
myocarditis
n. நெங்சுப்பைத் தசை வீக்கம்.
myocardium
n. நெஞ்சுப்பபையின் தசைப்பகுதி.
myology
n. தசைப்பற்றாய்வு நுல்.
myope
n. அணிமைப்பார்வை நோயாளர்.
myosote
n. 'தொட்டாச் சிணுங்கி' செடிவகை.
Myosotis
n. 'தொட்டாற் சிணுங்கி' செடியினம்.
myriad
n. (செய்) பத்தாயிரம், மிகப்பல, (பெயரடை) பத்தாயிரக்கணக்கான, எண்ணற்ற.
myriapod
n. அட்டை பூரான் இன உயிர்.
myriorama
n. பல்காட்சிப்பட வேடிக்கை.
Myrmidon
-1 n. அக்கிலஸ் என்ற கிரேக்க மாவீரனைப் பின்பற்றிய தெஸ்ஸேலியா நாட்டு வீர இனத்தவர்.
myrobalan
n. நெல்லிக்காய், தோல்பதனிடல்-சாயம் ஆகிய வகைகளில் பயன்படும் காரத்துவர்ப்பான கனிவகை.
myrrh
-1 n. வெள்ளைப்போளம், நறுமணப்பொருள் செய்யப்பயன்படும் பிசின் வகை.
myrtle
n. பசுமை மாறா நறுமண மலர்ச் செடிவகை.
myself,
pron,. நானே, என்னையே.
mystagogue
n. மறைஞான குரு, பண்டைக் கிரேக்கரிடையே உயர் மெய்ஞ்ஞான ஆசிரியர்.
mysteries
n. pl. இயேசுநாதரின் இறுதி உணவு விழா, பண்டைக்கிரேக்கர்-ரோமர் ஆகியோரின் மறைவினை முறைகள்.
mysterious
a. மறைவடக்கமான, புதைவான, விளங்காத, விளக்கமற்ற, புதையார்வமுடைய, மறைத்து வைப்பதில் மகிழ்வுடைய.
mystery
n. புதைமறைவான செய்தி, விளங்காச் செய்தி, விளங்கா மெய்ம்மை, புதிர்நிலை, தௌிவின்மை, ஒளிவு, மறைவுப் பழக்கம், மறைபொருள், மறைமெய்ம்மை, அறிவு கடந்த சமய உண்மை, உயர் தெய்விக உணர்வு, இயேசு நாதரின் வாழ்க்கை நாடகம்.