English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
muscle
n. தசைநார், சதைப்பற்று, விலங்கின் உடலில் தசை நிறைந்த பகுதி, தசையின் முக்கிய கூறு, (வினை) வன்முறை செய்து தலையிடு.
muscle-bound
a. அளவுமீறிய பயிற்சியால் உறுதியாக விறைத்த தசைகளையுடைய.
muscology
n. பாசி ஆய்வுநுல்.
muscovado
n. பழுப்புச்சர்க்கரை, கருப்பஞ்சாற்றிலிருந்து எடுக்கப்பட்ட தூய்மைப்படுத்தப்படாத வெல்லம்.
muscovite
-1 n. காக்காய்ப்பொன்.
muscular
a. தசைநார் பற்றிய, தசைப்பற்றுக்களாலான, தசைப்பற்றுக்களைப் பாதிக்கிற, தசைமுறுக்குடைய, திண்ணிய தசைப்பற்றுவாய்ந்த.
musculature
n. உடலின் தசைமண்டலம், உறுபபின் தசைக்கூறமைப்பு.
muse
-2 n. கவிதை, கவிதைக்கலை, கலை, கவிஞர், கவிதைக்கான அகத்தூண்டுதல், கவிதைக்கலை அருந்திறம்.
musette
n. துருத்திபோன்ற இசைக்கருவி வகை, பையூத்திசை போன்ற முல்லைநிலப் பண்ணிசை, பையூத்திசை போன்ற முல்லைநிலப் பண்ணிசைக்குரிய நடனம், இசைப்பெட்டியின் இசைக்கட்டைத் தடை.
museum
n. பொருட்காட்சிச்சாலை, அரும்பொருட் காட்சி மனை.
mush
n. மென்களி, மென்கூழ், கஞ்சி, தெளு.
mushroom
n. நாய்க்குடை, காளான், உணவுக்குரிய மழைக்குடைத்தாவரம், குடைவடிவப் பூஞ்சையின வளாச்சி, திடீர் வளர்ச்சிப் பொருள், புதுச் செல்வர், புத்துயர்வுற்றவர், கீழ்நோக்கி வளைந்த அருகுடைய மகளிர் வைக்கோல் தொப்பி வகை, (வினை) உணவுக்கான காளான்களைத் திரட்டு, துப்பாக்கித்தோட்டா வகையில் விரிவுற்றுத் தட்டையாக்கு.
music
n. இசை, இசைக்கலை, இன்னிசை, பண்ணுடன் கூடிய பாடல், எழுதப்பட்ட இசைக்குறிப்பு, அச்சடிக்கப்படட இசைக்குறிப்பு.
music-hall
n. இசைக்கூடம், ஆடல்பாடல் நாடகங்டகளுக்கான மண்டபம்.
music-stool
n. உயரம் சரிசெய்யும் வாய்ப்புடைய இசை மேளக் கோக்காலி.
Musical centre, musicals
இசையகம்
musicale
n. இசைவிருந்துக் குழாம்.
musician
n. இசைக்கலை ஆர்வப் பயிற்சிமுறை.
musk
n. கத்தூரி, கத்தூரி மணமுள்ள செடிவகை.