English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
majolica
n. பளபளப்பான அழகிய இத்தாலிய மட்கலவகை, இத்தாலிய மட்கல வகைப்போலி.
major
-1 n. படைத்துறைப் பணித்தலைவர்.
major-general
n. படைத்துறைப் பணித்தலைவர்.
majority
n. பெரும்பான்மை, பெரும்பான்மையர், மிகுதியான எண்ணிக்கையுடையவை, நிறை வயது, உரிய வயது, படைத்தளபதிப் பதவி.
majuscule
n. தொன்மைக்கால எழுத்துமுறை வகையில் பெரிய எழுத்து, (பெயரடை) தொன்மைக்கால எழுத்துமுறை வகையில் பெரிய எழுத்தைச் சார்ந்த.
make
n. செயலாக்கம், ஆக்கச்செய்பொருள், செயல்விளைவு, ஆளின் செயலாக்க விளைவு, நாட்டின் செய்தொழிலாக்கப் பொருள், ஆக்கப்பாணி, கட்டுமானப்பண்பு, வினைமைப்பாங்கு, ஆக்க ஒழுங்கு, ஒழுங்கமைதி, அமைப்பு, வடிவம், மாதிரி, வகை அமைதி, ஆக்க அளவு, சீட்டாட்டத்தில் துருப்புக் கேள்வி, மின் தொடர்பாக்கம், மின்வட்டகை முற்றுவிப்பு, (வினை) ஆகும்படி செய், ஆக்கு,. படை உருப்படுத்து, உண்டுபண்ணு, நுல்இயற்று, சேர்த்துருவாக்கு, கலந்து ஆக்கு, பொருத்தி அமைவி, ஒழுங்குசெய், சரிசெய், செய், செய்தமை, செய்வி, செயல்தூண்டு, நிகழ்வி, தோற்றுவி, செயல் எழச்செய், வற்புறுத்து, வலிந்து செயலாற்றுவி, ஆகும் தகுதிபெற்றிரு, காரணமாக அமைவுறு, மாற்றியமை, ஆக்கத்தகுதி பெற்றிரு, ஆக்கப்பயன்படு, பயனுடையதாயிரு, மூலப்பொருளாயமைவுறு, ஆக்கக் கூறாயமை, இணைந்தாகு, கூடியமைவுறு, தொகைபடு, தொகையாகு, கணிப்புறு, சீட்டாட்டத்தில் பிடியில் வெற்றிபெறு., ஈட்டு, வழிசெய், கெலிப்பெண்,. பெறு, கண்டுணர், முடிவுபடுத்து, உணர், புரிந்து கொள், எண்ணங்கொள், ஐயுறு, தயக்கங்கொள், காட்சிக்குத்தென்படு, செய்துமுடி, சென்றெட்டு, சென்றெய்து, வெற்றியுடன் எய்து, முயற்சிசெய், தொடங்கு, புறப்படு, வழங்கு, நடந்துகொள், ஒழுகு, நயவஞ்சகமாக நடந்துகொள், துணைக்கருவியாய் உதவு, நாடிச்செல், சாய்வுறு, சார்பு அளாவி நில்.
make-believe
n. பாசாங்கு, போலி நடிப்பு, (வினை) பாசாங்கு செய், நடி, நம்பும்படி நடி.
make-up
n. நடிகரின் வேடம், நடிப்பு வேடத்திற்கான சிங்காரிப்புப் பொருள், மாதர் முக ஒப்பனை, மாதர் ஒப்பனைப் பொருள் தொகுதி, அச்சு ஒழுங்கமைப்பு, ஒழுங்கமைந்த அச்சுப்பகுதி.
makepeace
n. அமைதி உண்டுபண்ணபவர், சமாதானம் செய்பவர்.
Maker
-1 n. படைப்பு முதல்வர், கடவுள்.
Makers
உருவாக்குநர், தயாரிப்பாளர்
makeshift
n. தற்காலிகச் சாக்கு, சமாளிப்புச் செயல், தற்காலிகச் சூழ்ச்சி, அகடவிகடத் திறம்.
makeweight
n. பார நிறைக்கும் எடை, எடையை நிறைவு செய்வதற்கான சிறு பளு, வழக்கு வலிமையுள்ளதாகக் காண்பிப்பதற்குச் சேர்க்கப்படும் முக்கியமல்லாத சிறு செய்தி.
making
n. செய்தல், உருவாக்குதல், தொழிற்படுத்தல்.
makings,
n. pl. ஆதாயம், ஈட்டுபொருள், ஆக்கப்பண்புக்ட கூறுகள், வருங்கால மேன்மைக்குதிய விதைக் கூறுகள்.
mal de mer
n. கடற்பயணிகளுக்கு ஏற்படும் குமட்டல் கோளாறு,
mala fide
a. நலலெண்ணமற்ற, இரண்டகமான, சூதான, வங்சகத்துடன் செய்யப்பட்ட, (வினையடை) தீய எண்ணத்துடன், வஞ்சகக் கருத்தோடு.
malachite
n. நீரியல் தாமிரக் கரியகி, உயர் மெருகு ஏற்கும் பச்சைநிறக் கணிப்பொருள் வகை.
malacologist
n. நத்தையின ஆய்வுநுல் வல்லுநர், நத்தையின் ஆய்வுநுல் மாணவர்.
malacology
n. நத்தையின் ஆய்வுநுல்.