English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
malacopterygian
n. மென்துடுப்பு மீன் இனம், (பெயரடை) மென்துடுப்புள்ள மென்துடுப்பு மீன்வகை சார்ந்த.
malacostracan
n. நத்தையினஞ்சார்ந்த உயிரினம்.
maladjustment
n. பொருத்தக்கேடு, உறுப்பமைதிக்கேடு.
maladministration
n. பழுதுடைய ஆட்சி, முறைகெட்ட செயலாட்சி.
maladroit
a. தவறான, செப்பமற்ற, குளறுபடியான, தாறுமாறான.
malady
n. பிணி, நோக்காடு, நலிவு, கோளாறு,.
Malaga
n. ஸ்பெயின் நாட்டின் தென்பகுதியிலுள்ள வெண்ணிற இன்தேறல் வகை.
Malagasy
n. மடகாஸ்கர் தீவிற் பேசப்படும் மொழி, மடகாஸ்கர் திவின் குடிவாணர், (பெயரடை) மடகாஸ்கர் தீவுக்குரிய மொழி சார்ந்த, மடகாஸ்கர் குடியிருப்பாளருக்கு உரிய.
malaise
n. உடலர்நலக் குறைபாடு, எப்பிணியும் இல்லாமலே உடல்நலங் குன்றியநிலை.
malamute
n. எஸ்கிமோ இனத்தவரின் நாய்.
malanders
n. குதிரை முழங்காலின் பின்புறசக் சொறிக்கட்டி.
malaprop, mal;apropism
n. ஒலிக்குழப்பச் சொற்குளறு படி, ஒரு சால்லுக்கு மாறாக அதைப்போல் ஒலிக்கும் வேறு சொல்லைத் தவறாகப் பயன்படுத்துதல்.
malapropos
n. சமயப் பொருத்தமற்ற பேச்சு, இசைவுக் கேடான நிகழ்ச்சி, (பெயரடை) சமயப் பொருத்தமற்ற, (வினையடை) சமயப் பொருதட்தமற்றதாக.
malar
n. கன்ன எலும்பு, (பெயரடை) கன்னத்துக்குரிய.
malaria
n. முறைக்காய்ச்சல், மலைக்குளிர்காய்ச்சல், உடல்ட நலத்துக்குக் கேடான சதுப்புநில நச்சுக்காற்று.
Malay
n. மலாய் மொழி, மலாய் இனத்தவர், மலேயாவிலும் கிழக்கு தீவுக்குழுவிலும் தலைமையாயுள்ள இனத்தின் உறுப்பினர்.
Malayalum
n. மலையாள மொழி.
malcontent
n. மணக்குறையுடையவர், கிளர்ச்சி ஆதரவாளர், (பெயரடை) மனக்குறை உடைய, கிளர்ச்சி செய்கிற.
male
n. ஆண், ஆண்பால், (பெயரடை) ஆண்பாலுக்குரிய.
malediction
n. பழிப்புரை, தெறுமொழி, சாபம்.