English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
mallemuck
n. தோலடிப்பாதம் நீண்ட வெண்மை கருமை நிற இறக்கையுமுடைய கடற்பறவை வகை.
mallet
n. கொட்டாப்புளி, மரச்சுத்தி, மரச்சம்மட்டி, பந்தாட்ட வகையில் பந்தடிகட்டை.
malleus
n. காதின் சுத்தி எலும்பு, காதுச்சவ்வின் அதிர்ச்சியை உட்காதுக்குள் ஊடுபரவவிடும் எலும்புப் பகுதி.
mallow
n. மெல்லிழை இலைத்தண்டுகளும் ஊதா மலர்களும் உடைய செடிவகை,.
malm
n. மென்மையான சுண்ணப்பாறை, சுண்ணக் களிநிலம், சுண்ணக் களிமண், நேர்த்தியான சுண்ணக்களிச் செங்கல்வகை.
malmaison
n. செவ்வண்ண மலர்ச்செடி வகை.
malmsey
n. கிரீஸ்-ஸ்பெயின் நாடுகளிலிருந்து கிடைக்கும் இனிப்பான கடுந்தேறல் வகை.
malnutrition
n. சத்துக் குறை உணவு, போதா ஊட்டம்.
malodorous
a. கெட்ட வாடையுள்ள.
malpractice
n. கெடுசெயல், (சட்) ஒழுங்கற்ற மருத்துவம், (சட) பொறுப்புக்கேடான பதவிச் சரண்டல்.
malt
n. வடிப்பதற்கான மாவூறல், (வினை) மாவூறரலாக்கு., மாவூறவை, வித்து வகையில் வெப்பால் கெடு, மாவூறலாகு,
malt-house
n. வடிதேறலுக்கான மாவூறற் கிடங்கு.
Malta
n. மால்ட்டா, நடுநிலக்கடல் தீவு.
Maltese
n. மால்ட்டா தீவின் மொழி, மால்ட்டாவின் குடிவாணர், (பெயரடை) மால்ட்டாவைச் சார்ந்த, மால்ட்டாவின் மொழி சார்ந்த.
maltha,
n. கீலும் மெழுகுஞ் சேர்ந்த காரைவகை.
Malthusian
n. மால்தஸ் என்பாரைப் பின்பற்றுபவர், மக்கட் பெருக்கத்தைத் தடுப்பதற்கு ஒழுக்கஞ் சார்ந்த கட்டுப்பாடு வேண்டுமென்ற கோட்பாடுடையவர், (பெயரடை) மால்தஸின் கோட்பாடு உடைய, மக்கட் பெருக்கத்தைத் தடுக்க ஒழுக்கக் கட்டுப்பாடு வேண்டுமென்ற கொள்கை சார்ந்த.
malting
n. வாற்கோதுமையை மாவூறலாக்குதல், வடிதேறலுக்கான மாவூறற்கிடங்கு.
maltose
n. (வேதி) மா வெல்லம், மாவூறலிலிருந்து எடுக்குஞ் சர்க்கரை.
maltreat
v. தவறாக நடத்து, கொடுமைப்படுத்து, துன்புறுத்து.
maltster
n. மாவூறல் ஆக்குபவர்.