English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
man-hour
n. மன்மணி அலகு, ஒரு மனிதன் ஒரு மணி நேரம் செய்யும் வேலையளவு.
man-of-war
n. போர்க்கப்பல், நாட்டின் கடற்படையைச் சேர்ந்த போர்த்தளவாடக் கப்பல்.
manacles
n. pl. தளைகள், கை விலங்குகள்.
management
n. குதிரைப்பயிற்சி, குதிரையின் பயிற்சிமுறை இயக்கம், குதிரையின் குறும் பாய்ச்சல், குதிரையேற்றப் பயிற்சிக்கூடம், (வினை) கையாள,. கருவிகலங்களைக் கையாளு, நடத்து, செற்படுத்து, அடக்கியாளு, மேலாட்சிசெய்., பொறுப்பு ஏற்றுக்கொள், கட்டுப்படுத்து, பசப்பிக் காரியமாற்று,. வசப்படுத்திச் செயல்செய், கொண்ட நோக்கம் ஒரு வாறாக நிறைவேறப்பெறு, ஒப்பேற்று, எதிர்த்து நின்று சமாளி, சூழ்ச்சிமூலம் செயல் வெற்றிகரமாக்க தக்கவா,று பயன்படுத்து.
manager
n. மேலாளர், செயலாட்சியாளர், வணிகக்குழு இயக்குநர், நிறுவனச் செயலாட்சியர், பர்வையாளர், சட்ட மாமன்றத்தின் இரு அவைகளின் கடமைகளைக் கவனிக்க நிமிக்கப்ட்ட மாமன்றக் குழுவின் உறப்பினர், (சட்) கடன் கண்காணிப்பாளர், கடன் கொடுத்தவர்களின் நலத்துக்காக வணிக நிலையத்தை மேற்பார்வை செய்வதற்கு நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர்.
manaking,n,.
அமெரிக்க வெப்பமண்டலங்களில் வாழும் ஒள்ளிய நிறமுடைய சிறுபறவை வகை.
Manchester goods
n. பருத்தித் துணிமணி.
Manchester School
n. காப்புவரியில்லாத வாணிகமுறைக் கோட்பாட்டாளர் குழு.
manchineel
n. மேலே இந்தியத்தீவின் நச்சுப் பால்மர வகை.
manciple
n. பள்ளி-கல்லுரி, நிறுவனங்களில் உணவுப் பொருள்கள் வாங்கும் பொறுப்புடைய பணியாளர்.
Mancunian
n. மாஞ்செஸ்டர் குடிமகன், மாஞ்செஸ்டர் இலக்கணப் பள்ளி மாணவர், (பெயரடை) மாஞ்ஸ்டரைச் சார்ந்த, மாஞ் செஸ்டர் இலக்கணப் பள்ளிக்குரிய.
Mandaean.
n. தெய்வ ஐயுறவுக் கோட்பாடடாளர்களான பண்டைக் கிறித்தவப் புறச்சமயிகளிடின் மரபில் மெசபொட்டேமியாவில் மீந்துள்ள இக்குழு சேர்ந்தவர், மெசபொட்டோமிய இனக்குழு மரபின் மொழி, (பெயரடை) ஐயுறவுக் கோட்பாட்டு மரபில் வந்த மெசபொட்டேமிய இனக்குழுவினுக்குரிய.
mandamus
n. மேல்மன்ற ஆணை, கீழ்மன்றத்திற்கு உயர் நீதிமன்றம் விடுக்கும் ஆணை.
mandarin
-1 n. சீன ஆட்சி வகுப்பினர், சீன உயர்தரப் பணித்தரங்கள் ஒன்பதினுள் இடம் பெற்றவர், உயர்தரச்சீன வகுப்பினரின் மொழி, சீன உயர்தரப் பேச்சுக் கட்டளை மொழி, காலப் பிற்போக்குடைய தலைவர், சீனத் தலையாட்டிப் பொம்மை உரு.
mandarin(2), mandarine
n. ஆழ்ந்த செம்மஞ்சள் நிறமான கிச்சிலிப்பழ வகை, நிலக் கீலிலிருந்து எடுக்கப்படும் செம்மஞ்சள் வண்ணப்பொருள், கலந்தேறல் வகை.
mandatary
n. (சட்) கட்டளையுரிமை அளிக்கபட்டவர்.
mandate
-1 n. சட்ட உரிமைக்கட்டளை, நீதிமன்றக் கட்டளை உரிமை, பிற்பட்ட நாட்டுப் பகுதியின் வகையில் அனைத்து நாட்டுக் கழகத்தின் ஆட்சிக் கட்டளையுரிமை, ஆணை, மேலிடக்கட்டளை, கரத்துரைக் கோரிக்கைமீது போப்பாண்டவரின் மறுமொழித் திருக்குறிப்புச்சீட்டு, உரிமைக்கட்டளை ஏற்பாளர், வகையில் இலவசமான ஒப்பந்தக் கடமை ஏற்பு, பேராண்மை உரிமை, வாக்களிப்புமூலம் மக்கள் அளித்த உரிமை ஆற்றல்.
mandatoryu
-1 n. உரிமைக்கட்டளை சார்ந்த, உரிமைக்கட்டளை தெரிவிக்கின்ற.
mandible
n. தாடை, பாலுட்டி உயிரினங்களின் கீழ்த்தாடை, பறவைகளின் அலகு, பூச்சியினங்களின் மேல் தாடையின் இரு பாதிகளில் ஒன்று.
mandola
n. தந்தி இசைக்கருவி வகை.