English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
mandolin, mandoline
தந்தம்-இறக ஆகியவற்றாலான வில் மாட்டி வாசிக்கப்படுமும் இணைத் தந்திகளையுடை யாழ்வகை.
mandrag;ora
n. மயக்க மருந்துச் செடிவகை.
mandrake
n. வாந்தி மயக்கத் திறங்களையுடைய நச்சுச் செடிவகை.
mandrel, mandril
மூர்க்கத்தனமுள்ள பெரிய ஆப்பிரிக்க மனிதக்குரங்கு வகை.
manducate
v. மெல்லு, பற்களால் அரை, உண், தின்.
mane
n. பிடரி மயிர், நிண்டமயிர்.
manege,
குதிரையேற்றப் பயிற்சிக்கூடம், குதிரயின் பயிற்சியமுறை இயக்கங்கள், குதிரையேற்றத்திறன்.
manes
n. pl. தென்புலாத்தார், வழிபடுதற்குரிய மூதாதையரின் ஆவிகள்.
maneto-graph
n. காந்த வரைவி, காந்தத் தாக்குதல்களின் மாறுதல்களைப் பதிவு செய்வதற்கான கருவி.
manful,a.
வீரமிக்க, துணிவுள்ள, மனவுரம் வாய்ந்த, உறுதியுடைய, ஆண்மையுடைய, பெருமிதமான.
manfully
adv. ஆண்மையுடன், வீரத்தோடு.
mangabey,
n. வெண்ணிறக் கண்ணிமையுடைய மேலை ஆப்பிரிக்க குரங்கினம்.
manganese
n. மங்கனம், கண்ணாடி செய்வதில் பயன்படுமம் கருநிறக் கனிப்பொருள் தனிமம்.
mange
n. மயிரடர்ந்த விலங்குகளின் தோல் நோய், தோல் மாசு,
mangel, mangel-wurzel
n. கால்நடைத் தீவனமாகப்பயன்படும் பெரிய சர்க்கரைக் கிழங்கு வகை.
manger
n. குதிரை இலாயத தொட்டி, மாட்டுக் கொட்டில், தொட்டி.,
mangle
-1 n. சலவை மடிப்புப்பெறி, (வினை) சலவைப் பொறியிலிட்டு அழுத்தி மடி.
mango
n. மாங்காய், மாங்கனி.
mango-fish
n. பொன்வண்ண மீன்வகை.
mangonel
n. (வர) படைத்துறைக் கவண்பொறி, கல்லுமிழ் பொறி.