English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
maniple
n. ரேமாபுரியில் 60 முதல் 120 வரை படைவீரர் கொண்ட படைப்பகுதி உட்பிரிவு, வேநற்கருணைச் சடங்கில் குருமார் உடை, குரமார் உடையில் இடத கையினின்று தொங்கும் மூனட்றடி நீளமுள்ள துண்டு.
manipu,.late
கையாளு, கைவினையாற்,று, சூழ்சித்திறத்துடன் கையாளு, திறமையாக நடத்து, பெருமுயற்சியுடன் கரியமாற்று, செல்வாக்கைப் பயன்படுத்திக் காரியம் சாதித்துக்கொள்.
manitou
n. பற்றாவி, அமெரிக்க இந்தியர் வழக்கில் தனிமனிதனுக்கு நலமோ தீங்கோ செய்யும் ஆவி வடிவம், தெய்வதம், இயற்கை கடந்த ஆற்றலுடைய பொருள்.
mankind
n. மனிதஇனம், மன்பதை, ஆண்பாலார்.
manlike
a. மனித குணுங்களையுடைய, ஆண்மையுடைய, மனிதனின் கெட்ட குணங்களையுடைய, பெண்வகையில் ஆண்போன்ற.
manlmeter
n. ஆவி வளி அழுத்தமானி.
manly
a. ஆடவரின் நற்குணங்களுள்ள, வீறுமிக்க, கவடில்லாத, பெண்பவகையில் ஆணின் குணமுள்ள, மனிதனனுக்குத் தகுதியான, மனிதத் தகுதி வாய்ந்த.
manna
n. தாவர வகையின் இன்னமுதக் கசிவூறல், குடலிளக்க ஆற்றலுடைய செடிவகைளின் இனிய வடிசாறு, இன்னமுது, இன்னுணவு, மனத்துக்கிடைய அறிவூட்டம், இயேசுநாதரின் இறுதி விருந்து விழாவின் திருவுணவமுது. (வர) பண்டை இஸ்ரேல் மக்களுக்குப் பாலைவனத்தில் இறையருளால்வழங்கப்பட்ட உணவு.
manna-ash
n. இன்னுணாவூறல் தரும் மரவகை.
manna-croup
n. சொரசொரப்பான சிறுமணிக்கோதுமை மாவுணவு.
manner,
n. பாங்கு பாணி, முறை,செயல்வகை, வழிவகை, நடைப்பாங்கு, எழுகுத்து நடைப்பாணி, கலைப்பாணி, எண்ணப்படிவம், வழக்கமரபு, வகை, மாதிரி.
mannered
a. நடத்தைவாய்ந்த, நல்லொழுக்கங்கொண்ட, பாணி-ஓவியர்-எழுத்தாளர் வகையில் செயற்கைப் பாணி வாய்ந்த.
mannerism
n. செயற்கை மரபு, போலிநடை, கலை இலக்கியத்துறையில் செயற்கைத் தனிப்பாங்கு, மட்டுமீறிய ஒருதிறச் சார்பு, எழுத்தாண்மை-பேச்சு, வகையில்போலி மரபுத்துணுக்கு நடை, செயற்கை நடை.
mannish,
பெண் வகையில் ஆண்மாரியான, ஆணியல்பு காட்டுகிற.
mannite, mannite-sugar
n. குடலிளக்க இன்சாற்றுப் பொருள், இன்னுணவுப் பொருள்.
mannquin
n. ஆடையணிக் காட்சிக்காகப் பயன்படுத்தப்படும் பெண், ஆடையணிக் காட்சிக்காகப் பயன்படுத்தப்படுபவர்.
manor
n. இங்கிலாந்து நாட்டு நில உடைமைப்பிரிவு, முற்காலப் பண்ணைத தனியுரிமை நிலம், பண்ணைமுறையாட்சி உரிமை வட்டாரம், அமெரிக்காவில் குடிவாரத்துக்குரிய நிலப்பகுதி.
manpower
n. ஆள்வலம், பணித்துறைக்குத் தேவைப்படும் ஆள் எண்ணிக்கை அளவு.
manque
a. இருந்திருக்கக்கூடிய ஆனால் இலர்லாமற் போன.
mansard, mansard roof
n. மேற்பாதிச் சாய்வைவிடக் கீழ்ப்பாதிச்சாய்வு செங்குத்தாயுள்ள இருசரிவு மோடு.