English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
manse
n. சமயத்துறையினர் உறைவிடம், ஸ்காத்லாந்து நாட்டுத் திருக்கோயில் குருவின் வீடு.
manservant
n. வேலைக்காரன், ஆண்பாற் பணியாள்.
mansion
n. மாளிகை, பெரிய வீடு.
mansion-house
n. பண்ணைமனை, பண்ணை நில உரிமையாளரின் இல்லம், நிலக்கிழாரின் இல்லம், நிலக்கிழாரின் வீடு, பணிமுதல்வர் மனை.
mansions
n. pl. குடும்பங்கள் தனித்தனியாகத் தங்குதற்கேற்பப் பிரிக்கப்பட்ட பெரிய கட்டிடம்.
manslaughter
n. மனிதக்கொலை செய்தல், (சட்) பகைமை வம எண்ணமற்ற ஆட்கொலை.
mansuetude,
n. மெல்லிணக்கப் பண்பு, பணிவுடைமை,.
mantel-board
n. அடுப்புங்கரை நிலையடுக்கு.,
mantel, mantelpiece
n. அடுப்பங்கரைத் தண்டயப் பலகை.
mantelet
n. குறுங்கைச் சட்டை, பீரங்கிச் சுடுபவரின் கவசம்.
mantelet-tree
n. அடுப்பங்கரை விட்டம்.
mantelshelf
n. அடுப்பங்கரைச் சுவர் நிலையடுக்கு.,
mantic
a. உய்த்துணர்தல், சார்ந்த, வருவதுணர்த்துகிற.
mantill
a. பெண்களின் தலை-தோள் மறைக்கும் மெல்லிய ஆடை, சிறுதொப்பி.
mantis
n. பூச்சிகளைத்தின்னும் பெரும் பூச்சி வகை.
mantissa
n. மடக்கையின் பதினமானக் கூறு.
mantle
n. பெண்களின் தளர்த்தியான கையற்ற மேலாடை, மூடாக்கு, போர்வை, மெல் ஒளித்திரைவலை, நத்தைகளின் மெல்லிய புறத்தோல் மடிப்பு, (வினை) மெல்வலைபோல் போர்த்து, தளர்த்தியான கையற்ற மேலாடை, அணிவி, மூடு, மறை, நீர்ம வகையில் அழுக்கு அல்லது நுரையால் மேற்படியப் பெறு, மூடப்பெறு, இரத்தம் ஏறி கன்னங்கள் சிவப்பாக்கு.
mantrap
n. மனிதரை வீழ்த்து பொறி, உரிமையின்றி நுழைபவர்களைப் பிடிக்கும் விசைப்பொறி.
mantua
n. 1ஹ்-1க்ஷ்-ஆம் நுற்றாண்டுகளில் வழங்கிய பெண்களின் தளர்த்தியான மேலங்கி.
mantua-maker
n. மேலாடை ஆக்குபவர்.