English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Maquis
n. பிரஞ்சு நாட்டில் 1ஹீ3ஹீ-45ஆம் ஆண்டப்போரில் ஈடுபட்ட நாட்டுப் பற்றாளர் படை.
mar
v. கடு, அழி, முழுதும், பாழ்படுத்து, பதங்கெடு, அழிவுவேலை செய்.
marabou
n. மேற்கு ஆப்பிரிக்க பெரு நாரை வகை, தொப்பிகளில் அழகுக்காகச் செருகப்படும் கொக்கு இறகின் கொதம்து.
marabout
n. வட ஆப்பிரிக்க வழக்கில் முஸ்லீம் துறவி, முஸ்லீம் துறவியின் கல்லறைமாடம்.
maraschino
n. சிறு கறப்புப் பழவகையிலிருந்து எடுக்கப்படும் தறல் வகை.
Marathon
n. நெடுநீள ஓட்டப்போட்டி, எல்லைமீறிய பொறுமை தேவைப்படும் முயற்சி.
maraud
v. கொள்ளையடி, சூறையாடு, திருடு, திருடித்திரி.
marauder
n. கொள்ளைக்காரன்.
maravedi
n. (வர) ஸ்பரினய நாட்டு நாணயம்.
marble
n. சலவைக்கல், பளிங்குக்கல், மாக்கல், (வினை) பல்வண்ணச் சலவைக்கல் தோற்றம் அளி.
marbles
n. pl. கழங்கு, கோலிக்காய்.
marc
n. பழச்சக்கை, அபத்திச் சாறு பிழியப்பட்ட பழங்களின் கோது.
Marcan
a. தூயதிரு மார்க் சார்ந்த.
marcasite
n. கந்தகக்கல், வெள்ளை இருப்புக்கந்தகக்கல்.
marcel;
n. தலைமயிரில் செயற்கையாக ஒப்பனை செய்யப்பட்ட அலைபோன்ற தோற்றம், (வினை) தலைமயிருக்கு அலைபோன்ற செயற்கைத் தோற்றமளி.
marcescent
a. செடி உறுப்பு வகையில் விழாது உலர்ந்து தொங்குகிற.
March
-1 n. ஆங்கில ஆண்டின் மூன்றாம் மாதம்.
marches
n. pl. இங்கிலாந்திற்கும் ஸ்காத்லாந்திற்கும இடைப்பட்ட எல்லைப்புறப் பகுதி, இங்கிலாந்திற்கும வேல்ஸ�க்கும் இடைப்பட்ட பகுதி.
marchioness
n. கோமகள், தன்னுரிமைக் கோமகவுரிமை உடையவள், கோமாட்டி, கோமான் மனைவி, கோமான் உரிமைக் கைம்பெண்.