English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
marid
n. (அரா) ஆற்றல்மிக்க ஆவி பேய்.
marigold
n. பொன்வண்ண மலர்களுள்ள செடிவகை.
marihuana, marijuana
புகை குடிப்பதற்குரிய கஞ்சாச்சருகுப் பூஞ்சுருட்டு.
marimba
n. முற்பட்ட நாகரிகநிலையில் உள்ள ஆப்பிரிக்கர்கள் வழங்கிய மரக்கட்டைகளால் ஆன இசைக்கருவி வகை, தற்கால பலிலியக் கருவிவகை.
marinade
n. மணத்தேறலுப்பீடு, ஊறுகாய், தேறலும்-கரடியும்-மணப்பொருளும் கலந்த கலவையில் ஊறிய பொருள், மீனுப்பீடு, இறைச்சி உப்பீமு, உப்புக்கண்டமத், (வினை) தேறல்-ஷ்கரடி-மதணப்பொருட் கலவையில் ஊறச்செய்.
marine
n. கடற்படை, வாணிகக் கப்பற்படை, கடற்படை வீரன், நீர்-நிடில நடவடிக்கைக் குழாத்தின் படைத்துறை வல்லுநர், (பெயரடை) கடல் சார்ந்த, கடடிலில் விளைகிற, கடல்துறை பற்றிய, கப்பல் பற்றிய, கடற்படைச் சார்பான, கடலில் பயன்படுகிற, வீரர்கள் வகையில் கடற்படையில் வேளையாயிருக்கிற.
mariner
n. கடலோடி,. கப்பலோட்டி.
Marinism
n. இத்தாலியப் புலவர் மாசினியின் போலி நடை, செய்யுளின் செயற்கைப்பாணி.
Mariolatry
n. தூய கன்னி மரியாளின் வழிபாடு.
marionette
n. சூத்திரப்பாவை.
marish
n. சதுப்புநிலைம், (பெயரடை) சதுப்பு நிலஞ்சார்ந்த.
Marist
n. ரோமன் கத்தோலிக்கரிடையே கவனிமரியாள் சங்கம் சார்ந்தவர்.
marital
a. கணவனுக்குரிய, திருமணஞ்சார்ந்த, திருமணம் பற்றிய.
maritime
a. கடலருகில் வாழ்கிற, கடற்கரையோரம் காணப்படுகிற, கடலோடு இணைந்த கடல்சார்ந்த.
marjoram
n. சமையலில் பயன்படுத்தப்படும் மனப்பூண்டுச் செடிவகை.
mark
n. குறி, சின்னம், இலக்கு, தடம், கறை, தழும்பு, அடையாளம், அடையாளக்குறி, உடற்பயிற்சிப் போட்டிகளில் புறப்படும் எல்லைவரை,தர அடையாளக் குறியீடு, தரம், பண்புக் குறியீடு, முத்திரை, கைநாட்டுக் குறி, நடத்தைச் சான்றுக்குறி, இடக்குறிப்படையாளம், மதிப்பெண், தனிச்சிறப்பு, விருப்ப எல்லை, விரும்பிய பொருள், செர்மன் ஊர்ப்பொதுநிலத் தொகுதி, குத்துச்சண்டை வகையில் வயிற்றுத் தொப்பூழ்ப் பகுதி, உதைபந்தாட்டத்தில் சிறப்பாட்டக்காரன், நிலத்திடும் குதிக்காற் குறி, (வினை) குறியிடு, முத்திரையிடு, எழுத்திற்குறி, வடுவிடு, அடையாளமிடு, தடம், பொறி, இயற்குறியாயமைவி, விலைகுறி, எல்லை குறி, திட்டவரையிடு., முன்குறித்து வை, ஒதுக்கி வை, குறித்துக்காட்டு, சுட்டியுணர்த்து, பதிவு செய், தெரியக்காட்டு, பண்பாயுடனிலவு, பண்பாயமை, தாளமிடு, நினைவிற. குறித்துக்கொள், கூர்ந்துகாண், உதைபந்தாட்டத்தில் உன்னிப்போடு உடன்செல்.
Mark Tapley
n. என்றும் மகிழ்ச்சியோடும் உள்ளக் கிளர்ச்சியோடும் இருப்பவர்.
mark-up
n. வாணிகத்துறையில் செலவாதாயங்களுக்கு ஈடுசெய்ய அடக்க விலைக்கு மேல் குறித்த விலையில் சேர்க்கப்படும் மிகைவிலை.
marker
n. குறியிடுபவர், குறியிடு கருவி, வருகையாள் பதிவு செய்பவர், சட்டாம்பிள்ளை, வேட்டை விடிலங்குகளைக் காட்டுபவர், ஆட்டங்களில் கெலிப்புத் தோற்பு எண்களைக் கணிப்பவர், கெலிப்பு எண் கணிப்புப் பொறி, குறிவிளக்க ஒளிக்கூம்பு, குண்டு வீச்சாளர்க்குதவியாகக் குறியிலக்குகள் மீது ஒளிவீசிக் காட்டும் ஒளிக்கூம்பு.
market
n. அங்காடி, சந்தை, சந்தைக்கூட்டம், சந்தைக் களம், சந்தை கூடும் பருவம், கால்நடைத்தாமணி, தாமணிக்களம், வாணிகக்களம், கொடுக்கல் வாங்கல், கொடுக்கல் வாங்கல் வாய்ப்பு, தேவைப்பாட, தேவைப்பாடுள்ள இடம், விற்பனை, பேரம், விலைப்படு நிலை, விற்குநிலை, விலை வீதம், விரைமதிப்பு,(வினை) விற்பனைக் களப்படுத்து, விலைப்படுத்து, சந்தைக்கனுப்பு, சந்தையில் கொடுக்கல் வாங்கல் செய்.