English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
manual
n. கையேடு, சிறு குறிப்பு ஏடு, கைகளால் வாசிக்கப்படும் இசைக்கருவியின் இசைப் பட்டடை, (வர) சமயவினைச் சடங்கில் திருக்கோயில் குருவால் பயன்படுத்தப்படும் சமயவிதி ஏடு, (பெயரடை) கைகள் சார்ந்த, கைகளால் செய்யப்பட்ட.
manufactory
n. தொழிற்சாலை, பட்டறை, பணிக்களரி.
manufacture
n. ஆக்கத்தொழில், செய்தொழிலாக்கம்,. செய்தொழில் துறை, ஆக்கிக்குவிப்பு, (வினை) ஆக்கு, பயனோக்கி மிகதியாகப் படை, விளைவி, உழைத்துருவாக்கு, கற்பனை இலக்கிய வகையில் இணைந்துருவாக்கு., செயற்கையாகப் படை.
Manufacturers
உருவாக்கிகள், உற்பத்தியாளர்கள்
Manufacturing
உருவாக்கம், தயாரித்தல்
manumit
v. (வர)அடிமைகளை விடுதலைசெய.
manure
n. எரு, நில, உரம், மக்கிப்போன எரு, நிலவளச் சத்து, (வினை) எருவிடு, உரமிட்டுச் செழிப்பாக்கு.
manuscript,
கையெழுத்துப்படி, கையால் எழுதிய பிரதி, அச்சடிப்பதற்குக் கொடுக்கப்படும் மூல வரைப்படி.
manward
a. மனிதர்பக்கம். நோக்கிய, மன்னினம் நாடிய.
Manx
-1 n. மேன் தீவினைச் சார்ந்தவர், மேன்தீவு, வாலில்லாப் பூனைவகை, (பெயரடை) மேன் தீவினைச் சார்ந்த.
Manx(2),
n. pl. மேன் தீவு மக்கள்.
Manxman
n. மேன் தீவில் வாழ்பவர்.
many
v. பலர், பல, (பெயரடை) பல.
many-sided
a. பல பக்கங்களுள்ள, பல தோற்றக்கூறுகள் உடைய, பல்வகையான ஆற்றல்கள் அமைந்த, பல பண்புத் திறங்கள் கொண்ட.
many-sideness
n. பலவகை ஆற்றல்கள் கொண்ட தன்மை, பல்திறப் பண்புகள் நிறைந்த நிலை.
manyplies
n. (பே-வ) அசைபோடும் விலங்குகளின் மூன்றாவது இரைப்பை.
maoeuvre
n. படைகள் அல்லது போர்க்கப்பல்களின் திட்டமிட்ட நடைமுறை இயக்கம், படைத்துறை நடவடிக்கை, கண்மாறாட்ட நடவடிக்கை, ஏய்ப்பு நடவடிக்கை, திறமைவாய்ந்த திட்டம், (வினை) சூழ்ச்சிமுறைத் திட்டத்துடன் படைகளஅல்லது பொருளை சூழ்சித்திறமூலம் செயலாற்றுவி, தூண்டி இயக்கு, முனைந்து திட்டமிட்டு வேலைசெய், மறைதிட்ட மூலம் எற்பாடு செய்.
Maori
n. நியூசிலாந்தில் வாழும் பழுப்பு நிற இனத்தவர், நியூசிலாந்தின் பழுப்பு நிற இனத்தவர் மொழி.
map
n. நட்டுப்படம், நிலப்படம், உலகப்படம், (வினை) நிலப்படம் வரை, உலகப்படம் வகு, தாளில் நாட்டுப்படம் எழுது, திட்டமிடு.
maple
n. சர்க்கரை தரும் அழகுடைய நிழல் தரு மரவகை, அழகுடைய நிழல் தரு மரவகையின் கட்டை.