English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
maltworm
n. மட்டுமீறிச் சாராயங் குடிப்பவர்.
malvaceous
a. மெல்லிழை இலை தண்டுடைய வண்ணமலர்ச் செடியினஞ் சார்ந்த.
malversation
n. கெடுநடத்தை, பணித்துறைப் பொறுப்புக்கேடான நடைமுறை, செயலாட்சிக்கேடு, நிதியாட்சிக் கேடு, நிதி மோசடி, இலஞ்சப் பழக்கம், சட்டமீறிய பணப்பறிப்பு.
mamba
n. ஆப்பிரிக்க மர நச்சுப்பாம்பு வகை.
mamelon
n. குவடு, வட்ட முகடு.
Mameluke
n. அடிமை, (வர) எகிப்திய அரசுரிமையைக் கி.பி. 1254-இல் கைப்பற்றிய படைவீரர் குழுவில் ஒருவர்.
mamilla
n. முலைக்காம்பு, முலைக்காம்பு வடிவ உறுப்பு.
mammal
n. பாலுட்டி, கருப்பை உயிர்.
mammalia
n. pl. பாலுட்டும் உயிரினத்தொகுதி.
mammalia,
n. pl,. .பாலாட்டும் உயிரினத் தொகுதி.
mammaliferous
a. (மண்) பாலுட்டும் உயிரினங்களின் பழங்காலப் புதை தடங்கள் கொண்டுள்ள.
mammee
n. பெரிய மஞ்சள் பழமுடைய அமெரிக்க வெப்பமண்டலர மரவகை.
mammon
n. காசுத்தெயவம், தெய்வம்போல்ப் பூசித்துப் பேணப்படுஞ் செல்வம், பண்பற்ற செல்வர் குழு,.
mammoth
n. கம்பளி யானை, மரபற்றுப்போன பாரியயானையினப் புதைபடிவ விலங்கு, (பெயரடை) மிகப்பெரிய.
mammy
n. குழந்தை வழக்கில் அம்மா, தாய், செவிலி.
man
n. மனிதன், ஆடவன், ஆள்,மனித இனம், மனித உடல், மனித இன உடற்கூறு, வயது வந்தவர், முழு வளாச்சியடைந்த மனிதர், தனிமனனிதர், ஒருவர், கணவர்,துணைவர், (வர) பண்ணையாள், அடிமமை, ஏவலாள், தொழிலாளர், படைவீரர், சதுரங்க ஆட்டக்காய்கள், வகை, (வினை) கோட்டைப் பாதுகாப்புக்கு வேண்டிய ஆட்களைத் திட்டப்படுத்தி அமர்த்து, கப்பிலின் முக்கிய பகுதிகளில் ஆள் அமர்த்து, பணித்துறைகளில் ஆட்களை நிரப்பு, உள்ளத்துக்கு உரமூட்டு, ஊக்கம் வலுப்படுத்து.
man-at-arms
n. படைவீரன், பளுவான போர்த்தளவாடங்கள் தாங்கிய குதிரைப்பட வீரன்.
man-child
n. ஆண் குழந்தை.
man-eater
n. மன்தின்னி, மனிதரைத் தின்னும் மனிதன், கடிக்கும் குதிர, மனிதரைத் தின்னும் புலி., மனிதரைத் தின்னும் சுறா மீன்.