English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
malefaction
n. தீங்கிழைப்பு, பொல்லாங்கு, குற்றம்.
malefactor
n. கேடுவிளைவிப்பவர், தீங்கிழப்பவர், குற்றவாளி.
malefic
a. கேடு சூழ்கிற, தீங்கிழைப்பவர், குற்றவாளி.
maleficent
a. புண்படுத்துகிற, பழி சூழ்கிற வகைகளில் தீங்கு விளைவிக்கிற, தீக்குறியான.
malevolent
a. தீங்கு விளைவிப்பதில் விருப்பமுடைய, பழியார்வமுள்ள.
malfeasance
n. (சட்) பொல்லாங்கு, பணியாளர் நெறிதவறிய நடத்தை.
malformation
n. பொருத்தமில்லாமத உருவ அமைப்பு, செப்பக்கேடு.
malic
a. (வேதி) பழ வகைகள் சார்ந்த.
malice
n. வன்மம், மனக்காழ்ப்பு, பகைமை எண்ணம், பழிசூழ் நோக்கு, தொல்லைதரும் விருப்பம், (சட்) தீய நோக்கம், கொலைக் குற்றத்தை மிகுதியாக்கும் மனமார்ந்த வன்ம எண்ணம்.
malicious
a. கெடு நோக்கான.
malign
a. தீங்கு விளைவிக்கின்ற, நோய்கள் வகையில் துன்பம் விளைவிக்கிற, (வினை) அவதூறு சொல், புறங்கூறு, பழிகூறு, இழித்துச்சொல்.
malignancy
n. உக்கிர வேகம், கடு வெறுப்புணர்ச்சி, கடும்பகைமை.
malignant
n. (வர) பிரிட்டனின் உள்நாட்டப்போரில் (1640-1644) மன்ராதரவாளர்,. (பெயரடை) நோய் வகையில் உக்கிரமான, வேகமாகத் தொற்றிப் பரவுகிற, கேடு விளைவிக்கின்ற, கொடிய, கடு வெறப்புணர்ச்சியுள்ள.
malignity
n. ஆழ்ந்த வெறுப்பு, நோய்வகையில் உக்கிரத்தன்மை.
malinger
v. கடமை விலக்குவதற்காக நோயுற்றதாகப் பாசாங்கு செய், நோயாளியாக நடித்துத் தட்டிக்கழி, நோய் நிலை நீடிப்பதாக நடித்துக் கடமையை ஒத்திப்போடு.
malism
n. உலகம் கேடு நிறைந்தது என்ற கோட்பாடு.
malison
n. சாபம், தெறுமொழி.
mall
n. சாலை வழி, மோடிடப்பட்ட நடைவழி,(வர) ஆட்ட வகை, ஆட்ட வகைக்குரிய மூடுபாதை, ஆட்ட வகைக்குரிய கொட்டாப்புளி.
mallard
n. காட்டு வாத்து, காட்டு வாத்தின் இறைச்சி.
malleable
a. உலோகங்களின் வகையில் தகடாக்கூடிய, அடிமத்து நீட்டக்கூடிய, வளைந்து கொடுக்கிற, சூழ்நிலைக் கேற்ப மாற்றியமைக்கத்தக்க, நெகிழ்விணக்கமுடைய, பணியத்தக்க, காலநிலைமைக்கு ஏற்பச் சரிப்படுத்திக்கொள்கிற.