English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
mail(1)j
n. கவசம், போர்ப்பாதுகாப்பான இருப்புச்சட்டை, (வினை) கவசம் பூட்டு, காப்பிட்டுப்பொதி.
mailcart, mailcoach
முற்கால அஞ்சல் வண்டி.
maim
v. குறைப்படுத்து, ஊனமாக்கு, முடமாக்கு, நொண்டியாக்கு, பழுமதாக்கு,. ஊறுபடுத்து.
main
-1 n. பகடை ஆட்டக்கேள்வி எண், சேவற் போட்டிப்பந்தயம்.
mainland
n. தீவு முதலிய புறப்பகுதிகள் நீங்கலான தலைநிலப் பரப்பு.
mainmast
n. முக்கிய பாய்மரம்.
mainsail
n. கப்பலின் முக்கிய பாய்.
mainspring
n. கடிகாரத்தின் முக்கிய சுருள்வில், மூலவிசை, உயிர்ப்பொறி.
mainstay
n. கப்பலின் முன்புறப் பாய்மரத்தில் மேலிருந்து கீழ்வரையுள்ள கயிறு, மூலக்கையிருப்பு, முக்கியமான ஆதாரம், முக்கிய ஆதாரப்பொருள், தலைமையான ஆதரவாளர்.
maintain
v. தொடர்ந்து செயலாற்று, விடாமல் நடத்து, அழியாமலற் காத்துவா, செப்பனிட்டு வைத்துப்பேணு, ஆதரவளித்துக் காப்பாற்று, உணவுடையுதவி ஆதரி, ஆதரி, உண்மையென வற்புறுதது, மெய்ப்பித்து நிலைநிறுத்து.
maintenanced
n. பேணுகை, பராமரிப்பு, தொடர்ச்சி காப்பு, காப்பாட்சி, வாழ்க்கைப்பிழைப்பு, வாழ்க்கைப்படியுதவி, பிழைப்பூதியம், (சட்) சட்டமுறையான காரணமில்லாமல் வழக்காடுபவருக்கு உதவிசெய்யுங் குற்றம்.
maintop
n. முக்கியமான பாய்மரத்தின் கீழ்ப்பகுதிததலைப்பின் மீதுள்ள மேடை.
maisonette, maisonnette
n. சிறு வீடு, தனியாக வாடகைக்கு விடப்பட்ட வீட்டின் பகுதி.
maitre dhotel
n. மாளிகைவீட்டப் பொறுப்பாட்சியாளர், அருந்தக மேலாட்சியாளர்.
maize
n. சோளம், மக்காச்சோளம்,. சோளக் கதிர்மணி.
maizena
n. உணவாகப் பயன்படும் சோளமாக் கூழ்.
majestic
a. கம்பீரமான, பெருமிதத்தோற்றம் வாய்ந்த, மாண்பமைதிமிக்க, வீறு நலமார்ந்த, தனிப்பெருஞ் சிறப்புடைய, அமைவாரவார மிக்க.
majesty
n. வீறு, தோற்ற உயர்வு, நடைப்பெருமிதம், பேச்சு விழுப்பம், புகழ்வீறு, ஆற்றல் நிறைவு, மாண்பமைதி, தன்னிறைவமைதி, புகழ் ஒளி, சூழொளி வட்டம், இறைவன் திருவீற்றிருக்கை, இயேசுநாதரின் திடிருவெழுந்தருளிப்புக்கோலம், பாடைமேற்கட்டி, மன்னர் புகழ்ப்பட்டக் குறிப்பு.
Majlis
n. பாரசீக நாட்டுச் சட்டமாமன்றம்.