English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
magnetize
v. காந்த விளையூட்டு, காந்தத்தனி இயல்புகளை ஏற்று கவர்ச்சிசெய், ஈர்த்துக்கொள், வசியம்பண்ணு.
magneto
n. தனிக் காந்த மின்னாக்கி, உள்வெப்பாலைப்பொறி முதலியவற்றில் தீக்கொளுவுதற்காகப் பயன்படுத்தப்படும் தனிநிலைக்காந்த மின்னாக்கிப்பொறி.
magneto-electric
a. காந்த இயக்க மின்வலி சார்ந்த.
magneto-electricity
n. காந்த இயக்க மின்வலி.
magnetron
n. (இய) உயர்தர அதிர்வூசரல் உண்டுபண்ணுவதற்கானவெவ்வயனி வேகக்குழாய்.
magnificat
n. விவிலியத்தின் 'லுக்' பகுதியில் கன்னிமேரி பற்றிய புகழ்ப்பாடல்.
magnificaton
n. பெரிதாக்குதல்.
magnificent
a. வீறார்ந்த, உயர்வான, சிறப்புவாய்ந்த, முழுநிறைவுடன் கட்டப்பட்ட அல்லது ஒப்பனைசெய்யப்பட்ட, வளமையான, தாராளமான, (பே-வ) நேர்த்தியான, சிறந்த.
magnifico
n. வெனிஸ் நகரத்துப் பெரிய மனிதர், பெருந்தகை.
magnify
v. பெரிதாக்கு, உருப்பெருக்கு, பெரிதாகச்செய், பெரிதாக்கிக்காட்டு, மிகைப்படுத்து.
magniloqesnt
a. பெருமையோடு பேசுகிற, உயர்சொல் வகையான, தற்புகழ்ச்சியான.
magnitude
n. பருமம், பரும அளவு, பரிமாணம், பெருமை, முதன்மை, முக்கியத்துவம், விண்மீன்கள் வகையில் ஒளிப்பிறக்கம், ஒளிப்பிறக்க நிலை.
magnolia
n. தழை-மலர் வனப்புக்காக,ப் பயிற்றி வளர்க்கப்படும் தாவர இனம்.
magnum bonum
n. சமைத்தற்குரிய பெரிய மஞ்சள் நிறப் பழவகை, உருளைக் கிழங்கு வகை.
magnum.
n. அரை 'காலன்' அளவு, அரைக் காலனளவுப் புட்டி, அரைகாலன்ட அளவு குடிதேறல், முகத்தலளவுக் கூறு.
magnuop us
n. இலக்கியப் பெரும்படைப்பு, கலைப்பெரும்பணி, எழுத்தாளரது முக்கிய படைப்பு.
magpie
n. கறுப்பு வெள்ளை இறகுகளையும் நிண்டொடுங்கிய வாலையுமுடைய ஐரோப்பியப் பறவை வகை, புறா வகை, சலசலப்பாளர், வம்பளப்பவர், இலக்குவட்டத்தின் புறக்கோடியடுத்த வளையம்,இலக்குவட்டப் புறக்கோடி அடுத்துப்படும் வேட்டு.
Magyar
n. ஹங்கேரியில் வாழும் மங்கோலிய இனத்தவர், ஹங்கேரியில் வாழும் மங்கோலிய இனத்தவரின் மொழி, (பெயரடை) ஹங்கேரியில் வாழும் மங்கோரிய இனஞ் சார்ந்த.
magyar, magyar blouse
n. ஒரு துணியிலேயே கைகளும் வெட்டப்பட்டுள்ள மார்புச்சட்டை.
mah-jong, mah-jongg
144 காய்களை வைத்து நால்கள் ஆடுஞ் சீன விளையாட்டு வகை.