English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Maharaja, Maharajah
பேரரசர்.
Maharanee
n. பேரரசி, பேரரசன் மனைவி.
Mahatma
n. அருட் பெரியயார், அருளாளர்.
Mahdi
n. இஸ்லாமியப் பெருந்தலைவர், இஸ்லாமியர் எதிர்பார்க்கும் வருங்காலத்துக்குரிய இஸ்லாமிய உலகத் தலைவர்.
mahogany
n. சீமை நுக்கு, நல்லர மெருகேற்கும் கட்டுமான மரவகை, உணவு மேசை, சீமை நுக்கின் நிறம், செந்தவிட்டு நிறம்.
Mahometan
n. இஸ்லாமியர், (பெயரடை) இஸ்லாமிய.
mahseer
n. வேட்டையாடப்படும் நன்னீர் மின் வகை.
maid
n. சிறுமி, முதுகன்னி, பணிப்பெண்.
maidan
n. திடல், திறந்த வெளியிடம், நன்னீர் மீன் வகை.
maiden
n. பெண், சிறுமி, மஙடகை, கன்னிப்பெண், மணமாகாத பெண், மணமாகாத எமுதிய மாது, (வர) ஸ்காத்லாந்தில் பபயன்படுத்தப்பட்ட தலைவாங்கிப்பொறி வகை, (பெயரடை) மணமாகாத, பெண்விலங்கு வகையில் பாலினச் சேர்க்கைபெறாத, குதிரை வகையில் பந்தயப் பரிசுபெறாத, குதரைப்பந்தய ஓட்ட வகையில் பரிசுபெறாக் குதிரைகளுக்குமட்டும் இடமளிக்கப்பட்ட, செடிவகையில் வித்திலிருந்து விளைந்த, போர்வீரன் வகையில் போரனுபவமற்ற வாள் வகையில் கையாளப்பட்டிராத, பயன்படுத்தப்படாத.
maidenhair
n. மயிரிழை போன்ற காம்புகளும் நுண்ணிலைகளும் கொண்ட சூரல் வகை.
maidenhead
n. கன்னிமை, கன்னித்தன்மை, முதல் நுகர்வு முதல் அனுபவம், முதல் முயற்சி.
maidenhood
n. கன்னிமை, கன்னிப்பருவம், கன்னிமைநிலை, முதல் முயற்சி, முதல் நுகர்வு, முதல் அனுபவம்.
maidservant
n. பணிப்பெண்.
maieutic
a. சாக்ரட்டீஸ் என்ற கிரேக்க பேரறிஞரின் ஆய்வுமுறை வகையில் உள்ளக் கருத்துக்களை வெளிப்படுத்தி விளக்கத் தூண்டுகிற.
mail
-2 n. அஞ்சல் கட்டு, அஞ்சல்முறை, வெளிநாட்டு அஞ்சல், நாளஞ்சல் தொகுதி, (வினை) அஞ்சல்மூலம் அனுப்பு அஞ்சலிற் சேர்.