English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
MonroeDoctrine, Monroeism
n. ஐரோப்பிய அரசுகள் அமெரிக்க விவகாரங்களில் தலையிடக்கூடாதென்னுங் கோட்பாடு.
monseigneur
n. மேன்மக்களின் பெயருடன் வழங்கப்படும் பிரஞ்சு அடைமொழி, பிரஞ்சுக்காரர், (வர) பிரஞ்சு மன்னரின் இரண்டாவது மூன்றாவது மகனுக்குரிய பட்டப் பெயர்.
monsignor, monsignore
n. பெருந்தகை, போப்பாண்டவரின் அவை அலுவலர்களுக்கு வழங்கும் பட்டமத், பெருந்தகைக் குருமார் பெயர்முன் வழங்கும் அடைமொழி,
monsoon
n. இந்துமாகடற் பருவமுறைக் காற்று பருவக்காற்று, மழைக்காலம்.
monsplane
n. ஒற்றைத்தட்டு விமானம், ஒற்றைத் தொகுதி சிறகுகளையுடைய விமானம்.
monster
n. கோர உரு, அஞ்சுவரு பேருரு, அருவருப்புருவம், அருவருப்புருவினர், அரக்கர், அஞ்சுவரு பேருருவினர், இயல்மீறிய அறிவுத்திறலாளர், மயன்மா, இயல்திரி விலங்கு-புள்ளுரு, திரிபுருச் செடிகொடியினம், முரண்மா,. பூத வேதாள உரு, முரணுறுப்பிணைவுகளையுடைய கற்பனை விலங்கு-புள்ளுருவம், கொடியவர், இரக்கமற்றவர், மனித இயல்பற்றவர், (பெயரடை) மாப்பெரிய.
monstrance
n. ரோமன் கத்தோலிக்க திருக்கோயிலில் புனித அப்பம் வைக்கப்படும் ஒண்கலம்.
monstrossity
n. அடாப்பழி., அட்டூழியம், நேர்மைக்கேடு, கொடுஞ்செயல், கோர உருவம், கற்பனை முரணுரு.
monstrous
a. நேர்மைக்கேடான, அறக்கொடிய, பழியார்ந்த, மிகப்பெரிதான, பாரிய, இயல்மீறிய, உருமுரணான.
montage
n. திரைப்பட ஒட்டிணைப்பு, தனித்தனியாக எடுக்கப்பட்ட படங்களைத் தேர்ந்தெடுத்து வெட்டி முழுத்தொடராக இணைத்தல்.
montane
a. மலைப்பகுதி சார்ந்த, மலைப்பகுதியில் வாழ்கிற.
montbretia
n. பகட்டான செம்மஞ்சள் நிற மலர்களையுடைய செடிவகை.
monte
n. நாற்பத்தைந்து சீட்டுக்களைக்கொண்டு ஆடப்படும் ஸ்பானிய யோகச் சீட்டாட்ட வகை.
Montenegrin
n. ஜுகோஸ்லாவியாவிலுள்ள மான்டிநீக்ரோவில் வாழ்பவர், (பெயரடை) மான்டிநீக்ரோ சார்ந்த.
Montessori system
n. சிறுவர்இயற்பாங்குக் கல்வி முறை.
month
n. மாதம், மாதகாலம், மாதகால அளவு, 2க்ஷ் நாட்கள் கொண்ட கால அளவு.
monthlies
n. pl. மாதவிடாய்.
monthly
n. திங்களிதழ், (பெயரடை) மதிமுறையான, மாத்ததுக்கொருமுறை, மாதந்தோறும் நிகழ்கிற, மாதத்துக்கொருமுறை செலுத்தப்படததக்க, (வினையடை) மாதத்துக்கொருமுறையாக, மாதந்தோறும், ஒவ்வொரு ஒவ்வொரும் மாதத்திலும்.
monticule
n. சிறுகுன்று, எரிமலை எழுச்சியால் உண்டாகும் சிறுமேடு, விலங்குடம்பின் இயல்மேடு.
monument
n. நினைவுச்சின்னம்., எழுத்து மூலச்சான்று, நினைவுச் சிலை, நினைவு மண்டபம், புதைமேடைக்கல், கல்லறை மாளிகை.