English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
moor
-2 n. முட்புதர்க்காடு, பொட்டல், பெருவெளி, இங்கிலாந்தில் கார்ன்வால் மாவட்ட வெள்ளீயச் சுரங்கவெளி.
moor;hen
n. காட்டுக்கோழிப் பெடை, சிவப்புநிறக் காட்டுக்கோழி வகையின் பெடை.
moorcock
n. காட்டுக்கோழிச் சேவல், சிவப்புநிறக் காட்டடுக்கோழிச் சேவல்.
moorhen
n. காட்டுக்கோழிப் பெடை, சிவப்புநிறக் காட்டுக் கோழிச் செயல்.
moorings
n. pl. கப்பலின் நங்கூரச் சங்கிலிப் பிணைப்பு, கப்பல் முதலியன நங்கூரமிட்டுப் பிணிக்கும் இடம், மிதவை பிணிப்பிடம்.
moorland
n. புல்லும் முட்செடிகளும் நிறைந்த திரிசுநிலம்.
moorstone
n. சுருங்கல் வகை.
moose
n. கடமான் வகை, வட அமெரிக்க மானியல் விலங்கு வகை.
moot
n. (வர) குழு, ஆயம், கூட்டம், சட்டமாணவர் பயிற்சி வழக்குவாதம், (பெயரடை) வாதத்திற்குரிய, (வினை) விவாதத்திற்கான கேள்வியை எழுப்பு.
mop
-1 n. துடைப்பக் கந்தற்கிழி, விளக்குமாற்றுக் குஞ்சம், (வினை) துடைப்பத்தால் பெருக்கு, கண்ணீர் துடை, வியர்வை ஒத்தி அகற்று, எதிரி வீரர்களைச் சிறைசெய்து அகற்று, எதிரி வீரர்களைக் கொண்றேழி, எதிரிப்படை ஒழித்து நிலம் கைப்பற்று.
mope
n. மடியர், கிளர்ச்சியற்றவர், (வினை) சோர்வுற்றிரு, கிளர்ச்சியற்றிரு, மடியராயிரு.
moped
n. உந்தமைவுடைய மிதிவண்டி.
mophead
n. கூடைபோன்று கவிந்துள்ள பரட்டைத்தலை, பரட்டைத்தலையன்.
mopoke
n. ஆந்தை வகை, பறவை வகை.
moptor-car
n. மோட்டார், உலா விசை உந்துவண்டி.
moquette
n. கம்பளி மென்சணல்நார்க் கலவைத்துணி வகை.
mora, morra
n. காட்டும் விரல் எண்ணிக்கையைக் காட்டும் போதே கூறம இத்தாலிய விளையாட்டுவகை.
moraine
n. பனிப்படல வண்டல்.
moral
n. படிப்பினை, உள்ளுறைநீதி, கதைகாட்டும் நெறிமுறை, நிகழ்ச்சிதரும் போதனை, ஒழுக்கத் தத்துவம், (பெயரடை) அறமுறையான, நேர்மையுணர்வுக்கரிய, நீதிக்குரிய, நீதி முறைக்குக் கட்டுப்பட்ட, நடததைச்சார்பான, பால்வகை ஒழுக்கஞ் சார்ந்த, நன்மை தீமையுணர்வுக்குரிய, இலக்கிய வகையில் கலை நேர்மை சார்ந்த, பண்புறுப்புக்களின் இயைவுறழ்வு சார்ந்த.
morale
n. ஒழுங்குணர்வு, படைவீரர் வகையில் கட்டுப்பாட்டமைதி.