English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
monumental
a. நினைவுச்சின்னமான, நினைவுச் சின்னத்துக்குரிய, நிலைபேறான, சிறப்புமிக்க, பாரிய.
monumentalize
v. நினைவில் என்றென்றும் நிற்க வை, நினைவுச் சின்னம் வைத்துச் சிறப்புச் செய்.
moo
n. ஆவின் குரல் ஒலி,. (வினை) ஆவின் குரலொளிடி எழுப்பு.
mood
-1 n. மனப்பாங்கு, மனநிலை.
moody
a. கிளர்ச்சியற்ற, உற்சாகமற்ற, சிடுசிடுப்பான.
moolasses
n. கருப்பஞ்சாறு, வெல்லப்பாகு, பதியஞ்சர்க்கரை, வெல்லக்கட்டி.
moolvi, moolvie
இஸ்லாமிய சட்ட அறிஞர், இஸ்லாமிய சமயகுரு, இஸ்லாமிய அறிஞர்.
moon
-1 n. மதி, தண் தகிரவன்,மாதம், துணைக்கோள், (வினை) கருத்தின்றித் திரி, வெறுமையாக நோக்கு, பொருளின்றிப் பார், கவலையின்றிக் கழி.
mooncalf
n. பிறவிப்பேதை, அறிவிலி, மூடன்.
moonlight
n. நிலா, நிலாவொளி.
moonlighter
n. (வர) அயர்லாந்து நாட்டில் 1க்ஷ்க்ஷ்0-ஆம் ஆண்டு நிலக்குத்தகைதாரர் மீது இரவில் வன்செயல்கள் செய்தவர், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர், கள்ளச்சாராயம் கடத்துபவர்.
moonlit
a. நிலவொளியூட்டப்பட்ட, நிலவால் வாய்ந்த.
moonshee
n. மொழி ஆசிரியர்.
moonshine
n. நிலாமருட்சி, கற்பனைமாயம், ஆர்வ மனக்கோட்டை, கற்பனைக் கருத்து, வீண் கற்பனைப்பேச்சு, கள்ளக்கடத்தல் சாராயம்.
moonshiny
a. நிலா ஒளிவாய்ந்த, போலிக் கற்பனையான,ஆர் மனக்கோட்டையான.
moonstone
n. முத்துப்போன்ற தோற்றமுடைய வெண்களிப்படிக வகை.
moonstruck
a. பைத்தியம் பிடித்த, மூளை திறம்பிய.
moony
a. மதியொத்த, நிலவுபோன்ற, பைத்தியக்காரத்தனமான, வீண்ட கற்பனையான.