English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
monopetalous
a. (தாவ) இணைக்கப்பட்ட இதழ்களையுடைய.
monophthong
n. ஒற்றை உயிரெழுத்தொலி.
Monophysite
n. இயேசுகிறிஸ்துவின் திருமேனியில் ஓரியல்பு தான் உள்ளதென்னுங் கோட்பாட்டாளர்.
monopolist
n. தனிக்குத்தகையாளர்,. ஏகபோகத்த தனி உரிமையாளர், முழுநிறை அதிகாரமுடையவர், தனிக்குத்தகை உரிமைவாதி, ஏகபோகத் தனி உரிமை ஆதரவாளர்.
monopolize
v. முழு ஆதிக்கம் கொள், முழுமையும் தன் உரிமைக்குக் கொண்டுவா, தனிக் குதிரதகை உரிமை பெறு.
monopoly
n. தனிக்குததகை உரிமை, ஏகபோகத் தனிஉரி முழுநிறை அதிகாரம், அரசியலாராலர் முழுச் சலுகை உரிமையளிப்பு, ஏகுபோகஉரிமையாட்சி, தனிக் குத்தகைக்குரிய பொருள்.
monopolylogue
n. ஒருவரை பலவகைத் திறத்தால் பலரபட அளிக்கும் கலை விருந்துக் களியாட்டம்.
monopsychism
n. ஏகான்மவாதம், ஆன்மாக்கள் அனைத்தும் ஒன்றே என்னுங் கோட்பாடு.
monorail
n. ஒரே தண்டவாளமுடைய இருப்புப்பாதை.
monorhyme
n. ஒருமுக அடியெதுகைப்பா, எல்லா அடிகளும் ஒரே அடியெதுகை கொண்ட செய்டயுள்.
monospermous
a. (தாவ.,வில)ஒரே அடுக்கமைவுடைய, ஒரு வரிசையினையுடைய.
monostrophic
a. கிரேக்க இசைப்பாடல் வகையில் ஒரேயாப்பு முறையிலுள்ள உறுப்புக்கள் கொண்ட.
monosyllable
n. ஓரசைச்சொல்.
monotheism
n. ஒரு கடவுட் கோட்பாடு.
monotint
n. ஒரே வண்ணப்படம்.
monotone
n. தொனி ஏற்றத் தாழ்வற்ற ஓசை, குரலெடுப்பில் மாறுதலற்ற பேச்சு, ஏற்றத்தாழ்வற்ற எழுத்துநடை, (பெடயர குரலெடுப்பில் மாறுதலற்ற, (வினை) குரலெடுப்பில் மாறுதலில்லாமற் பேசு, தொனி ஏற்றத்தாழ்வின்றிப் பாடு, வேறுபடா ஓசையுடன் ஒப்பி.
monotonous
a. தெரின ஏற்றத்தாழ்வற்ற, சந்தம் மாறாத, மாறுபாடின்றி உவர்ப்பூட்டுகிற, சலிப்பூட்டுகிற.
monotreme
n. (வில) செரிமானம்-கழிமானம்-இனப்பெருக்கம் ஆகிய மூன்றிற்கும் ஒரே செல்வாயுடைய முதனிலைப் பாலுட்டியினத்தின் உயிர் வகை.
monotype
n. எழுத்துருக்கு அச்சுப்பொறி, தனித்தனி அச்சுருவங்களை வார்த்து அமைக்கும் அச்சுக்கோப்பு இயந்திரம், ஒரே கிளைவகையினையுடைய தனி இனம்.
monotypic
a. (உயி) ஒரே கிளை வகையினைக் கொண்டுள்ள, (வேதி) உயிரகம் அல்லது அதற்கு ஈடான கூற்றில் ஓரணுவினைக் கொண்ட.