English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
monody
n. கிரேக்க அவலச்சுவை நாடகத்தில் ஒரே நடிகர் பாடும் இசைக்கலிப்பா, ஒப்பாரி, மறைவிரங்கற் பாட்டு.
monoecious
a. (தாவ) இருபாலிய, ஆணுறுப்புக்களும் பெண்ணுறுப்புக்களும் ஒரே செடியிலுள்ள, (வில) இருபால் கூறுகளும் ஒரே உயிரில் உள்ள.
monogamy
n. ஒற்றை மணவாழ்க்கை, ஒருதுணை மணம், ஒரு சமயத்தில் ஒருவருடன் மண உறவு கொள்ளும் வழக்கம், ஒரு சமயத்தில் ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டுள்ள நிலை, (வில) ஒரே இணைதுணையையுடைய தன்மை.
monogenesis
n. (உயி) தனிப்பொது உயிர்ம மூலமுடைமை, நேர் தலைமுறைளப்பேறு, பொதுப்பிறப்பு மரபு, பாரலினப்பெருக்கம்.
monogeny
n. ஒருகுடி மனித இனமலர்ச்சி, ஒருதுணைப் பெற்றொரிடமிருந்தே வழிவழியாக வந்ததாகக் கொள்ளும் மனித இனப்பெருக்கம்.
monogram
n. சுருக்க முதலெழுத்திணைப்பு வடிவம், கூட்டுக் கையெழுத்துரு, கூட்டிணைவெழுத்துரு, கூட்டிணைவெழுத்து முத்திரை.
monograph
n. தனிவரைவு நுல், ஒரபொருள் அல்லது ஓரினப்பொருள்கள் பற்றிய தனிநுல், (வினை) ஒரேபொருள் பற்றிய தனிநுல் எழுது.
monogynous
a. (தாவ) ஒரே சூலகமுடைய, ஒரே சூல்முடியுள்ள.
monogyny
n. ஒரே பெண்ணுடன் கூடிவாழும் முறை.
monoideism
n. தனிக்கருத்தூற்றம், ஒரேயொரு எண்ணத்தில் கருத்தூன்றியிருத்தல்.
monolatry
n. தனி இறை வணக்கம், மறுதெய்வம் மறுக்காத ஒரு தெய்வ வழிபாடு.
monolith
n. முழுவேலைப்பாட்டுக்குரிய ஒற்றைப்பாளக்கல்.
monolithic
a. ஒற்றைக் கல்லால் ஆன, வேறுபாடின்றி எங்கும் ஒரு சீராகக் கெட்டிமையாயுள்ள.
monologue
n. தனிமொழி, ஒருவர் தமக்குத்தாமே பேசிக்கொள்ளும நாடகக்காட்சி, தனிநாடகம்,. ஒரே நடிகருக்கான நாடகப்பேச்சு, அல்லது பாடல், நெடுமொழி, கூட்டத்தில் ஒருவர் மட்டும் பேசும் நீண்ட பேச்சு, தன்னுரை, தற்கட்டுரை.
monomania
n. ஒற்றைக்கருத்து வெறி.
monomark
n. அடையாளக் கூட்டிணை முத்திரைக்குறி.
monomer
n. (வேதி) எண்முகச் சேர்மம், ஒரே முற்றுறா வாய்பாடுடைய சேர்மங்களின் தொடரில் மிக எளிய சேர்மம்.
monometallism
n. ஒரு உலோக நாணயத்திட்டம்.
monomial
n. (கண) ஒருறுப்புக் கோவை, (பெயரடை) (கண) ஒருறுப்புக்குரிய.
monomorphic, monomorphous
a. (தாவ.,வில) வளர்ச்சியின்போது உருவம் மாறாத.