English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
linkboy
n. தீப்பந்தந் தூக்கஞ்சிறுவன்.
links
n. pl. கடலோரக் கரையிலுள்ள மணற்பாங்கான புற்றரை, குழிப்பந்தாட்டக்களம்.
linn
n. நீர்வீழ்ச்சி, அருவிப்பள்ளம், கொடும்பாறை.
Linnaean, LInnean
லின்னேயஸ் என்னும் உயிரியல் அறிஞரைப் பின்பற்றுபவர், வின்னேயஸ் வகுத்த பாகுபாட்டு அமைப்பைப் பின்பற்றுபவர், (பெ.) லின்னேயஸின் அப்பு முறையைப் பின்பற்றுகிற.
linnet
n. பழுப்புநிற இசைப்பறவை வகை.
linocut
n. மெழுகுத்துணி போர்த்த பலகையில் பொறிக்கப்படும் புடைப்பகழ்வுச் சித்திரம், மெழுகுத்துணிக் கட்டைப் புடைப்பகழ்வு அச்சு.
linoleum
n. மெருகிட்ட மெழுகுத்துணிவகை.
linotype
n. வரி உருக்கச்சுப் வொறி, அச்சுருக் கோப்பு இல்லாமலே எழுத்துருக்களை வரிப்பாளங்களாக உருக்கிவார்த்து அடிக்கும் அச்சுப் பொறி.
linsang
n. கிழக்கிந்திய தீவுகளிலுள்ள புனுகுப்பூனை வகை.
linsey-woolsey
n. கம்பளியும் நுலும் சேர்த்து நெய்த பருக்கன் ஆடைத்துணி வகை.
linstock
n. (வர.) பழைய பீரங்கிகளுக்கு நெருப்புவைக்கும் எரிகொள்ளி இணைத்த நீண்ட கோல்.
lint
n. காயங்களுக்கும் புண்களுக்கும் கட்டும் பஞ்சுத்துணி வகை, கட்டுத்துணி.
lintel
n. வாயில்-பலகணி ஆகியவற்றின் மேற்சட்டை.
liny
a. கோடுகளால் ஆன, வரிவரியான, சுரிப்புள்ள, மடிப்புள்ள.
lion
-2 n. சிங்கம், ஆண்மையுள்ளவர், வீரர், நெஞ்சுரமுடையவர், கூட்டங்களில் சிறப்பாக அறிமுகம்செய்துவைக்கப்படும் புகழ்பெற்ற கல்வியறிவுடையோர், பிரிட்டன் நாட்டுச்சின்னம்.
lionize
v. அருங்காட்சி காண், சுற்றிப்பார், அருங்காட்சி காட்டு, அருங்காட்சியாகக் காட்டு, புகழ்வீரராக நடத்து, புகழ்வீரராக்கு.
lions
n. pl. அருங்காட்சிகள், நகரத்திற் காணவேண்டிய பகுதிகள், காட்சிச் சிறப்புடைய பகுதிகள்.