English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Lydian
n. மேலை ஆசியாவின் பண்டை நாடாகிய லிடியாவில் வழங்கிய மொழி, லிடியாவில் வாழ்ந்தவர், (பெ.) லிடியாநாட்டைச் சார்ந்த.
lye
n. கடுங்கார நீர், ஆற்றல் வாய்ந்த கழுவுநீர்ம வகை, மாசுபோக்கி.
lying
-1 n. படுத்திருத்தல், படுக்குமிடம்,ர (பெ.) படுத்திருக்கிற.
lying-in
n. மகப்பேறுற்ற நிலை.
lyke-wake
n. இறந்தோர் உடலுக்கு இராக்காவல் விழிப்பு.
lyme-grass
n. மணலின் புடைபெயர்ச்சியைத் தடுப்பதற்கும் பயிரிடும் புல்வகை.
lymph
n. (செய்.) தூயநீர், (உட.) நிணநீர், புண் முதலியவற்றிலிருந்து கசியும், ஊனீர், ஆவின அம்மைக் கொப்புளங்களிலிருந்து எடுக்கப்படும் சீநீர், காப்புச் சீநீர் வகை.
lymphatic
n. ஊனீர் நாளம், (பெ.) நிணநீர் சார்ந்த, சீநீர் சுரப்பிக்கிற, ஊனீர் கொண்டு செல்கிற, வாளைச்சதையுள்ள, வெளிறிய தோலுடைய, மந்தமான, சோம்பலான.
lyncean
a. காட்டுப்பூனையின் கண் பார்வையுடைய, கூரிய பார்வையுள்ள.
lynch
n. சட்டமுறைப்படா வழக்குமன்ற நடவடிக்கை, (வினை) சட்ட முறையின்றித் தான்தோன்றித்தனமான தீர்ப்பளி, தான் தோன்றித்தனமாகக் கொலைத்தண்டனை விதி.
lynx
n. சிவிங்கி, குறுவாலுடைய பூனையின் விலங்குவகை.
lynx-eyed
a. கூரிய பார்வையுள்ள.
Lyon, Lyon king of Arms
n. ஸ்காத்லாந்தின் முதன்மையான படைக்கல அதிகாரி.
Lyra
n. வடக்கு விண்மண்டல மீன்குழு.
Lyraid
n. (வான்.) வடக்கு விண்மீன் குழுவினின்றும் ஏப்ரல் 20 வாக்கில் பரவும் ஒளி.
lyrate,
a.s (வில., தாவ.) யாழ் வடிவமுள்ள.
lyre
n. வழக்கற்றுப்போன யாழ்போன்ற நரப்பிசைக்கருவிவகை.
lyre-brid
n. யாழ்வடிவிலமைந்த தோகையினையுடைய ஆஸ்திரேலியப் பறவை வகை.
lyric
n. சிறிய அளவினதான உணர்ச்சிப்பாடல், தன்னுணர்ச்சிப்பாட்டு, (பெ.) யாழ்சார்ந்த, யாழுக்குரிய, பாடுதற்கேற்ற, இசைப்பாட்டாகப் பாடத்தக்க, பாடலுருவான, பாடலினது இயல்புள்ள, பாடலினால் தெரிவிக்கப்பட்ட, பாட்டில் வெளியிடத்தக்க, கவிஞரின் தற்கருத்துணர்ச்சிகளைத் தெரிவிக்கிற, கவிஞர் வகையில் உணர்ச்சி நிரம்பிய சிறு பாடல்கள் ஏழுதுகிற.
lyrical
a. உணர்ச்சிப்பாடல் உருவான, உணர்ச்சிப்பாடலுக்குரிய மொழிநடையில் அமைந்திருக்கிற, உணர்ச்சிப்பாடலுக்குகந்த மொழிநடையுடைய.