English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
lucrative
a. ஆதாயம் அளிக்கின்ற, மிகுவருவாய் உடைய, ஊதிய மிகுதியுள்ள.
lucre
n. கீழ்த்தர ஆதாயம், தகாவழி வருவாய், ஆதாய நோக்கப் பணம்.
Lucretia
n. கற்புக்கரசி, உயிரினும் கற்பு மேம்பட்டதாகக் கொண்டொழுகுபவள்.
lucubrate
v. ஆழந்த சிந்தனைகளை எழுத்துமூலம் தெரிவி. சிந்தனை அலைகளைப் பதிவு செய், ஆழ்ந்தகன்ற ஆராய்ச்சி ஏடு எழுது.
lucubration
n. இராக்கால ஆய்வு, சிந்தனை, சிந்தனைத் தொகுதி, ஆழந்தகன்ற ஆராய்ச்சி ஏடு.
luculent
a. தௌிவிளக்கமான, மெய்ம்மை எண்பித்துக் காட்டுகின்ற.
lucus a. non lucendo.
n. பொருந்தா விளக்கம், முரணுரை விளக்கம்.
Luddite
n. இயந்திர ஊழித்தொடக்கத்தில் (1க்ஷ்11-1க்ஷ்16) இயந்திர அழிப்புக் கிளர்ச்சியிலீடுபட்ட குழுவினர், (பெ.) இயந்திர அழிப்புக் கிளர்ச்சிக் குழுவினைச் சார்ந்த.
ludicrous
a. நகைப்புக்கிடமான, கேலியான, முட்டாள் தனமான, பொருந்தாத.
ludo
n. எளிதான பகடையாட்ட வகை.
lues
n. கொள்ளை நோய், ஒட்டு நோய், ஒட்டியல் பண்பு.
luff
n. பாய்மரத்திற்கு அடுத்துள்ள பாய்ப்பகுதி, அகலமிக்க கப்பல் முன்புறப்பகுதி, (வினை.) கப்பல் தலைப்பை அல்லது முகப்பைக் காற்றுத் திசைக்கு அருகில் திருப்பு, கப்பல் முகப்பு காற்றுத்திசைக்கு அரகாகும்படி பயின்கட்டையைத்த திருப்பு, படகுபந்தயத்தில் படகை எதிரியது படகின் காற்றுப்புறமாகச் செலுத்து.
luffing-match
n. படகுபந்தயத்தில் ஒருவர் மற்றவர் காற்றுப்புறப் பக்கமடைவதற்குரிய கடும்போட்டி.
Luftwaffe
n. செர்மானிய விமானப்படை.
lug
-1 n. தூண்டில் இரையாகப் பயன்படுத்தப்படும் பெரிய கடற்புழு.
luge
n. சுவிட்சர்லாந்தில் வழங்கும் பனிக்கட்டிச் சறுக்கு வண்டிவகை, (வினை.) பனிக்கட்டிமீது சறுக்கு வண்டியிற் செல்.
luggage
n. பயணமூட்டை, மூட்டைமுடிச்சு, பயணக்கட்டு.
lugger
n. நாலுமூலைப் பாய்களுள்ள சிறு கப்பல்.
lugubrious
a. சோர்ந்த தோற்றமுள்ள, துயரார்ந்த.
lukewarm
n. அரைகுறை ஆர்வமுடையவர், (பெ.) இளவெப்பமுடைய, அரைகுறை ஆர்வமுடைய, மிகுதி ஆழ் கருத்தில்லாத, அக்கரையில்லாத.