English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
lutanist
n. யாழ்ப்பாணர், யாழ்வகை வாசிப்பவர்.
lute
-1 n. 14-1ஹ் ஆம் நுற்றாண்டுகளில் கையாளப்பட்ட யாழ்போன்ற இசைக்கருவி வகை.
luteofulvous
a. பழுப்பு கலந்த சிவந்த மஞ்சள் நிறமான.
luteous
a. (தாவ.) திண்ணிய செம்மஞ்சள் நிறமான.
lutestring
n. பளபளப்பான பட்டுத்துணி.
Lutetian
a. பாரிஸ் நகர வாணர் சார்ந்த.
Lutheran
n. மார்டின் லுதர் என்னும் செர்மன் சமய சீர்திருத்தக்காரரைப் பின்பற்றபவர், ஆக்ஸ்பர்கில் அறிவிக்கப்பட்ட சமயக் கோட்பாடுகளை ஒப்புக்கொள்ளும் திருச்சபையைச் சேர்ந்தவர், (பெ.) மார்டின் லுதர் சார்ந்த, ஆக்ஸ்பர்கில் அறிவிக்கப்பட்ட சமயக் கோட்பாடுகளை ஒப்புக்கொள்ளும் திருச்சபை சார்ந்த.
luxate
v. மூட்டு விலகச் செய், இடம்பெயர்.
luxe
n. (பிர.) மிகுநிறைவு.
luxuriant
a. இனப்பெருக்க வளமுள்ள, தாராளமாக வளர்கிற, அளவுமீறிய செழிப்புவாய்ந்த, இலக்கியநடை-கலைப்பாணி வகையில் அணி வளம் நிரம்பிய, அழகுச் சொற்பெருக்கம் உடைய.
luxuriate
v. களியாட்டயர், இன்பத்தில் மூழ்க்கிளி, கவலையற்று வாழ், நீடின்பம் நுகர்.
luxurious
a. உயர் இன்பவாழ்வுடைய, இன்பவாழ்வுக் குகந்த, ஒய்யாரமான, செழிப்பான, கட்டற்ற புலனுகர் வின்பஞ் சார்ந்த.
luxury
n. உயர் இன்பவாழ்க்கை, இன்பவாழ்க்கைப் பொருள், அரும்பெறல் இன்பப்பொருள், உயர்விலைப்பொருள், கவலையற்ற இன்பப் பெருவாழ்வு, இன்றியமையக் கூடிய ஆனால் விரும்பத்தக்க பொருள்.
lycanthropy
n. சூனியக்காரியின் ஓநாய் உருவேற்பு, தாம் விலங்காய்விட்டதாகக் கொண்ட மருட்சியால் நோயாளி விலங்கின் குரல்-உணவுப் பண்புகளை மேற்கொள்ளல்.
lycee
n. (பிர.) பிரஞ்சு நாட்டில் அரசினர் நடத்தும் இடைநிலைப்பள்ளி.
Lyceum
n. அரிஸ்டாட்டில் தம் மாணவர்க்கு மெய்விளக்கியல் கொள்கைகளைக் கற்பித்த ஆதென்ஸ் நகரத்திலுள்ள தோட்டம், இலக்கியக் கழகம், சொற்பொழிவுக் கூடம், கற்பிக்கும் இடம்.
Lychnis
n. இளஞ்சிவப்பு, மலர்களையுடைய செடி இனம்.
lycopod
n. (தாவ.) நிமிர்ந்த சிதல் உறைகளையுடைய பாசிவகை,
lyddite
n. ஆற்றல் மிக்க வெடிமருந்து வகை.