English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
lead
-1 n. ஈயம், வங்கம், நீராழம் பார்ப்தற்கான ஈய நுல் குண்டு, அச்சுவேலை வகையில் இடைவரிக் கட்டை, வரிகளின் இடைவெளியை அகலமாக்குவதற்கான உலோகத்தகட்டுப்பாளம், (வினை) ஈயம் பூசு, ஈயம் பொதி, ஈயத்தைக் கொண்டு பளுவேற்று, கண்ணாடித்தகடுகளுக்கு ஈயச் சட்டமிடு, அச்சவேலையில் வரித் தகடுகளிட்டு வரிகளைப் பிள, துப்பாக்கிக் குழல் வகையில் ஈயப்பூச்சினால்கறைப்படு.
lead one a. dance
தொடர்ந்த ஏன்ற்றங்களுக்கும் குழப்பங்களுக்கும் உட்படுத்து.
lead-in
n. வானொலப் பெட்டியையும் வெளிப்புறத்து அலை வாங்கியையும் இணைக்கும் கடத்துகம்பி.
lead-poisoning
n. ஈய நச்சூட்டு, வங்க தோசம்,
lead-work
n. ஈயத்தினால் செய்யப்பட்ட பொருள், ஈய வேலைப்பாடு.
lead-works
n. ஈயச்சுரங்க உலோகக்கலவை உருக்கப்படும் இடம்.
Lead, enhall
லண்டனில் உள்ள இறைச்சி-கோழி முதலிய பறவைகள் விற்கப்படும் அங்காடி.
leaden
a. ஈயம்சார்ந்த, ஈயத்தினால் செய்த, ஈயத்தினால் செய்ததைப்போன்ற, கனத்த, மழுங்கச் செய்கிற, மந்தமான, அசைவற்ற, சுமையுள்ள, ஈயத்தின் நிறம் வாய்ந்த.
leader
n. தலைவர், முதல்வர், வழிகாட்டிக்கொண்டு முன்னால் செல்பவர், நடத்திச்செல்பவர், வழக்கில் முதன்மையான வழக்கறிஞர், மந்தையில் முதன்மையான குதிரை, மரத்தில் மேல்நோக்கி வளரும் முதன்மையான கவை, சதைப்பற்றை இயக்கும் தசைநார், செய்தித்தாளின் தலையங்கம், (அச்சு.) விழிக்கு வழிகாட்டும் புள்ளிகளால் அல்லது கோடுகளால் ஆன வரை.
leaderette
n. செய்தித்தாளில் சிறு தலையங்கம், துணைத் தலையங்கம்.
leadership
n. தலைமை, முதன்மை, தலைமைப்பதவி, தலைமையேற்று நடத்தும் அற்றல்.
leading
n. வழிகாட்டுதல், வழிகாட்டும் பண்பு, தலைமை, ஆன்மிகத் துணை, பயிர் வளைவைக் களஞ்சியஞ்கொண்டு சேர்ப்பு, (பெ.) தலைவராகச் செயலாற்றுகிற, செயலாட்சி செய்கிற, கட்டுப்படுததியான்கிற,. முனைப்பான, முதன்மையான, முந்திச்செல்கிற, முனைத்த, முன்னேற்றம் வாய்ந்த.
leading-business
n. முதன்மையான நடிகர் ஏற்றுநடிக்கும் பாகங்களின் தொகுதி.
leading-rein
n. குதிரையை இட்டுச் செல்வதற்கான கடி வாள வார்.
leading-staff
n. எருதின் மூக்கு வளையத்துடன் இணைக்கப் படுந்தடி.
leading-strings
n. குழந்தைகளுக்கு நடை பயிலக் கற்பிப்பதற்காக முன்பு பயன்படுத்தப்பட்ட கயிறுகள்.
leads
n. pl. கூரை வேய்வதற்கான ஈயத் தகடுகள், ஈயத்தகடுகள் வேய்ந்த கூரைப்பகுதி, சாளரத்தின் கண்ணாடியைத் தாங்கும் ஈயச் சட்டங்கள்.
leadsman
n. நீராழம் பார்ப்பதற்கான ஈய நுற்குண்டினை இயக்குகிற கப்பலோட்டி.
leaf
n. இலை, இலைத்தொகுதி, பூவிதழ், தழை, புகையிலை, தேயிலை, சுவடித்தாள், தாளின் இரண்டு பக்கங்கள், பொன்-வெள்ளி ஆகியவற்றின் மிக மெல்லிய உலோகத் தகடு, சீவினகொம்பு-சலவைக்கல்-அபிரகம் முதலியவற்றின் மிக மெல்லிய தகடு, மடிப்புக் கதவுகளின் தனி மடிப்புக்கூறு, நெட்டிழுப்பு மேசையின் இழுப்புப் பகுதி, இழுப்புப்பாலத்தின் மடிப்பலகு, கதவின் சீப்புச் சட்டத்தின் ஒரு பட்டிகை, பற்சக்தரத்தின் பல்.