English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
leaf-lard
n. பன்றியன் குண்டிக்காய்களைச் சுற்றியுள்ள கொழுப்புப் படலங்களிலிருந்து செய்யப்படும் இடைக் கூட்டுக் கறியுணவு.
leaf-mould
n. அழுகும் இலைகளையே பெரும்பாலும் கொண்டுள்ள மண், தழைமக்கிய மண்.
leaflet
n. (தாவ.) இலையின் பகுதியான சிற்றிலை, குருத்திலை, துண்டுப் பத்திரிகை.
leafy
a. இலைமயமான, இலைகள் நிறைந்த, தழைவான, இலைபோன்ற.
league
-1 n. ஏறத்தாழ மூன்று மைல் தொலைவு.
leaguer
-1 n. முற்றுகையிடும் சேனையின் பாசறை, முற்றுகை, அமைச்சு நிலைஅயல்நாட்டுத்து தூதர், வண்டிகள் சூழநிறுத்தப்பட்ட காப்பு அரண் பாசறை, கவசவிசைக்கலஞ்களுக்கான நிறுவுதுறை, (வினை) முற்றுகையிடு, வண்டிகளைக் காப்பரண் பாசறையாகநிறுத்து, வண்டிக்காப்பரண் கூடாரத்தில் தங்க வை, கூடாரமிடு.
leak
n. ஒழுக்கு, கசிவு, இல்லி, பொத்தல், கலத்தில் உள்ளிருந்து வெளியிலோ வெளியிலிருந்து உள்ளாகவோ நீர்மம் ஊறுவதற்குரிய சிறு பிளவு அல்லது துளை, தகா நுழைவழி, தகாச் செல்வழி, மின்மிகை அடர்ப்பிடம், (வினை) கல வகையில் புறத்தே ஒழுகவிடு, உள்ளே கசியவிடு, ஒழுகச்செய், நீர்ம வகையில் புறத்தே ஒழுகு, உட்கசி, மறைசெய்தி வகையில் வெளிவரப் பெறு, மெல்லப் புறஞ்சென்றுவிடு, வெளிப்பட்டுப் பரவு.
leakage
n. ஒழுகல், ஒழுகும் பொருள், சில்லிமூலமாக உள்ளே ஏறும் பொருள், ஒழுகலுக்கு மாற்றீடு, மறைவெளிப்படுதல், முறையிலா இரகசியங்கள் வெளியீடு, அறியவராச் செலவு, விளக்கமுடியாப் பண மறைவு.
leaky
a. இல்லிடைய, ஓட்டையுடைய, சில்லிகள் உள்ள, சிறுநீர் அடக்கமுடியாத, இரகசியங்களை வெளியிடும் பாங்குள்ள.
lean
-1 n. கொழுப்பில்லாதஇறைச்சி, இளந்தசை, (பெ.) மெலிந்த, மெல்லிய, கொழுத்திராத, குறைத்த, வளமற்ற, மட்டத்தர மான, ஊட்டச்சத்தில்லாத, ஆதாயமற்ற, இறைச்சி வகையில் பெரும்பாலும் தசைநாகளே கொண்ட, பொழுப்புச் சேர்ந்திராத.
leaning
n. சார்பு, சாய்வு, சரிவு, சாய்செயல், சாய்நிலை, சார்பு நாட்டம், சார்பு மனப்பாங்கு, மனக்கோட்டம், (பெ.) சாய்ந்துள்ள, இயல் விருப்பமுடைய, ஒருசார் விருப்பமுள்ள.
leap
n. குதிப்பு, பாய்ச்சல், துள்ளுதல், தாண்டுதல், தாண்டிய தொலை, பாய்ந்து குதித்தற்குரிய இடம், தாண்டுதற்குரிய பொருள், திடீர் இடைமாற்றம், அகல் இடையிடு, நீண்ட இடைநேரம், அகல் இடைவெளி, (வினை) குதி, தெறி, வேமாகக் கட, குதிக்கச் செய், ஆண் விலங்குகள் வகையில் புணர்ச்சியில் முனைவுறு, மீதாகத் தாவு, துள்ளிச் செல், பாய், தாண்டு, துள்ளு, துள்ளிச் செய், வேகமாகச் செல்.
leap-day
n. பிப்ரவரி மாதத்தின் 2ஹீ-ஆம் நாள்.
leap-frog
n. பச்சைக்குதிரை, தவளைப்பாய்ச்சல் விளையாட்டு, (வினை) தவளைப்பாய்ச்சல் ஆட்டம் ஆடு, மேலாகத் தாவிக்குதி.
leap-year
n. மிகுநாள் ஆண்டு, நானுறு ஆண்டுகளில் ஒரு முறையும் நுறில் குறைந்த நான்காண்டுகட்கு ஒரு முறையும் பிப்ரவரியில் ஒரு நாள் மிகையாக 366 நாட்கள் கொண்ட ஆண்டு.
learn
v. புதிதாகக் கற்றுக்கொள், கற்றுணர், படித்தறி, போதனை பெறு, மனத்திற் பதிய வைத்துக்கொள், உருப்போட்டுக் கைவரப் பெறு, பயின்று திறம் கைவரப்பெனறு, அனுபவத்தால் அறி, கேள்விப்படு, கேள்வியால் தெரிய வரப்பெறு, கற்றுக்கொடு.
learned
-2 a. கற்றறிந்த, படித்துத் தேர்ந்த, நன்குணர்ந்த, துறைபோன, அறிவுவளம் நிரம்பிய, நீதிமன்றங்களில் வழக்கறிஞரைக் குறிப்பிடும் மரியாதை வழக்குவகையில் சட்டத்தில் கற்றுத் துறைபோய, மொழி-தொழில் முதலியவை வகையில் கற்றறிந்தவர்களால் பயிலப்பட்ட, கற்றவர்களால் மேற்கொள்ளப்பட்ட, மொழியிலுள்ள சொற்கள் வகையில் கற்றவர்களால் அயல்மொழிகளிலிருந்து புகுத்தப்பட்ட.
learner(1), v. learn
என்பதன் இறந்தகால வடிவங்களில் ஒன்று.
learning
n. கற்றல், கல்வி, கற்கப்படுவது, அறிவு, புலமை.
learnt, v. learn
என்பதன் இறந்தகால வடிவங்களுள் ஒன்று.