English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
khaki
n. மாக்கிதுணி, பிரிட்டனின் படைத்துறையினர் அணியும் மங்கற் பழுப்புநிறத் துணி, (பெ.) பழுப்பு நிறமான.
khamsin
n. எகிப்து நாட்டில் மார்ச்சு ஏப்ரல் மே மாதங்களில் வீசும் தெற்கு அல்லது தென்கிழக்கு வெப்பக் காற்று.
khan
-1 n. நடு ஆசியா ஆப்கானிஸ்தான் முதலிய நாடுகளில் அரசர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கும் விருதுப் பெயர், (வர.) இடைக்காலத்தில் துருக்கிய தார்த்தாரிய மங்கோலிய இனங்களின் பெருந்தலைவர்களின் பட்டம், சீனப் பேரசருக்குரிய பட்டப் பெயர்.
kheda,keddah
யானைகளைப் பிடிப்பதற்கான அடைப்புப் பொறி.
khedive
n. எகிப்தில் (1க்ஷ்6ஹ் முழ்ல் 1ஹீ14 வரை இருந்த) துருக்கி நாட்டு அரசப் பிரதிநிதி.
khidmutgar
n. பணியாள், உணவு மேசையருகே நின்று பணிசெய்யும் வேலையாள்.
khilafat
n. நபிநாயகம் பேரால் இஸ்லாமிய உலகை ஆள்பவர்,துகிப் பேரரசர்.
kibble
-1 n. சுரங்கங்களில் இரும்பை மேலே ஏற்றப் பயன்படுத்தப்படும் வாளி.
kibbutz
n. இஸ்ரேல் நாட்டில் யூத சமுதாய நல வேளாண்மைக் குடியமைப்பு.
kibe
n. குளிரால் கைகால்களில் ஏற்படும் கொப்புளப்புண்.
kibitka
n. கம்பளத்தால் முடப்பட்ட தார்தார்களின் கூடாரம், தார்தார்களின் குடும்பம், பனிக்கட்டிமேல் செல்லும் மேல்மூடியிடப்பட்ட குடும்பச் சறுக்குவண்டி.
kibitzer
n. வேண்டாத தலையீட்டாளர், வேண்டா அறிவுரை தருபவர், சீட்டாட்டத்தில் ஆட்டக்காரரின் பின்னிருந்து வேடிக்கை பார்ப்பவர்.
kiblah
n. தொழுகையின்போது முகமதியர்கள் நோக்கும் மெக்கா நகரக் கோயிலிருக்குந் திசை.
kibosh
n. முட்டாள்தனம், போலி எத்துமானம்.
kick
n. உதை, எட்டி மிதித்தல், உதைபந்தடி, பின்னுதைப்பு, துப்பாக்கியின் எதிர் எறிவு, உதைவிசை, உதைக்கும் ஆற்றல், எதிர்திதாக்காற்றல், தாக்குதல், வெட்டி வெட்டிச் செல்லும் இயக்கம், (பே-வ.) தாங்கும் ஆற்றல், எதிர்ப்பாற்றல், (பே-வ.) ஊக்காற்றல் இன்னதிர்ச்சி, (வினை) உதை, எட்டிமிதி, காலால் எற்று, எட்டி எறி, உதைத்தோட்டு, உதைபந்தடி, அவமதித்து வெளியேற்று, வெறுப்புக்காட்டு, மனக்கசப்புத் தெரிவி.
kick-strater
n. உந்து மிதிவண்டியை மிதித்துச் செல்லும் விசைப்படியின் நெம்புகோல்.
kicker
n. உதைக்குங் குதிரை.
kicking-strap
n. பின்காலுதைப்பைத் தடுக்கும் குதிரைத் தோல்வார்ப் பட்டை.
kickshaw
n. பெருஞ்சுவை உணவுவகை, விளையாட்டுப் பொருள், சிறுதிற அணிமணி.