English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
kenosis
n. (இறை.) இயேசுநாதர் மனித உருவேற்பின் போது முழுமையாகவோ பகுதியாகவோ தெய்வத்தன்மையைக் கைதுறத்தல்.
kentish
a. பிரிட்டனின் கெண்ட் மாவட்டத்தைச் சேர்ந்த.
kentledge
n. (கப்.) கப்பலின் நிலவர அடி எடைப்பாரமாகப் பயன்படுத்தப்படும் வார்ப்பு இரும்புப்பாளம்.
kepI
n. தளமட்டப் போக்கான முகட்டையுடைய பிரஞ்சுப் படைவீரர் குல்லாய்.
kept
v. கீப் என்பதன் இறந்த கால முடிவெச்சம்.
keratin
n. கொம்பு நகம் முதவியவை எருவாவதற்கு அடிப்படைப் பொருளாக நிற்கும் வெடியகப் பொருள்.
keratose
n. கடற்பஞ்சு வகைகளின் காழ்ப்பகுதிப் பொருள், (பெ.) கொம்புபோன்ற காழ்ப்பொருளாலான.
kerb
n. நடைப்பாதை அல்லது தளத்தின் ஓரத்தில் பதிக்கப் பட்ட கல்வரிசை.
kerb-stone
n. நடைப்பாதை அல்லது தளத்தில் பதிக்கப் பட்ட கல்.
kerchief
n. தலைக்குட்டை,(செய்.) கைக்குட்டை.
kerf
n. இரம்ப அறுப்பினால் ஏற்படும் பிளவு, மரத்தின் வெட்டப்பட்ட பகுதி.
kermes
n. செங்கொட்டையென முன்பு கருதப்பட்ட கருத்தரித்த பெண் பூச்சியினம், பெண்பூச்சியினத்தின் உலர்ந்த உடலிலிருந்து எடுக்கப்படும் செஞ்சாயப்பொருள்.
kermis
n. ஆலந்து நாட்டின் ஆரவாரமிக்க பருவச் சந்தை.
kern,kerne
பளுவற்ற படைக்கலம் தாங்கிய அயர்லாந்து நாட்டுக் காலாட்படைவீரன், உழவன், பட்டிக் காட்டான்.
kernel
n. கொட்டைக்குள்ளிருக்கும் பருப்பு, கூலத்தினுள் இருக்கும் அரிசி, கருமூலப் பகுதி, உருவாக்க மையம்.
kerramograph
n. தொலைமின் புயல்களைப் பதிவு செய்வதற்குரிய கருவி.
kerry,kerry blue
n. வேட்டைநாய் வகை.
kersey
n. நீண்ட கம்பளி உரோமத்தினின்று நெய்யப்படும் குறுகலான முரட்டுக் கம்பௌி ஆடைவகை.
kerseymere
n. சாய்வரி அமைவாக நெய்யப்பட்ட நேர்த்தியான கம்பளி ஆடைவகை.