English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
keep dark
போசாதிரு, இரகசியமாயிரு.
keep the ball rolling, keep up the ball
காரியங்கள் தொடர்ந்து நடக்கும்படி செய், உரையாடல் தளராமல் இயக்கிவிடு, உரையாடலில் தனக்குரிய பங்கு நிறைவேற்று.
keeper
n. வைத்திருப்பவர், பேணுபவர், காப்பவர், காவலர், நிறுவனங்களின் உடைமைக் காப்பாளர், விலங்குக் காவலர், வேட்டைக் காடு காவலர், அரச முத்திரை மேற்காப்புப் பெருமசனார், ஆட்ட இலக்குக் காப்பாளர், ஆட்ட எல்லை காப்பாளர், பூட்டின் திறவுவாய், திறவுக்காப்பு காந்தமுனைத் தேனிரும்பு
keeping
n. காவல், பராமரிப்பு, இணக்கம், ஒப்புமை.
keeping-room
n. வீட்டின் வரவேற்பு அறை.
keepsake
n. நினைவூட்டு சின்னம், கொடுத்தவர் நினைவாக வைக்கப்பட்ட பொருள், உணர்ச்சிப் பசப்புடையது.
keepsakes
n.pl. உணர்ச்சிப் பசப்புடைய எழுத்து உருப்படிகள்.
keeshond
n. ஆலந்து நாட்டு நாய் வகை.
kef,keif,kief
கஞ்சாச் செடி, கஞ்சா மயக்கம், சோம்பல் நிலை இன்பம்.
keffiyeh
n. அராபியர் தலையணியாக அணியும் கைக்குட்டை.
kefir
n. நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் நுரைத்துப் பொங்கும் குடிவகை.
kelp
n. பெரிய கடற்பூண்டு வகை.
kelpie,kelpy
ஆட்களை மூழ்கடிக்கும் விருப்புடையதாகக் கூறப்படும் குதிரை வடிவ நீர்த் தெய்வம்.
kelson
n. கப்பல் அடிக்கட்டையுடன் அடித்தளக் கட்டைகளை இணைக்கும் கட்டை வரிசைகள்.
kelt
-2 n. முட்டையிட்ட குளமீன் சால்மன் முதலிய மீன்வகைகளில் ஒன்று.
kemp
n. முரட்டுக் கம்பளி மயிர்.
ken
n. கண்ணோக்கு, காட்சி எல்லை, அறிவெல்லை, (வினை) பார்த்தவுடன் புரிந்து கொள், அறி, அடையாளம் கண்டுகொள்.
kennel
-1 n. நாய்ப்பட்டி, வேட்டைநாய்த் தொட்டிக்கட்டு இழிந்த குடியிருப்பிடம், (வினை) பட்டியில் அடை, பட்டியில் வாழ், இழிந்த இடத்தில் உறை.