English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
kartel
n. தென் ஆப்பரிக்க எருது வண்டிகளிலுள்ள மரப் படுக்கை.
katabatic
a. (வான்.) கீழ்நோக்கிப் பாயும் கால்வளியால் இயக்கப்படுகிற.
katabolism
n. ஊன்மச் சிதைவு, உயிர்ச்சத்தின் கட்டழிவு.
katathermometer
n. காற்றின் குளிர்ச்சியுறும் ஆற்றலை அளப்பதற்குரிய வெறியச் சத்தடங்கிய வெப்பமானி.
katydid
n. பெரிய பச்சைநிற அமெரிக்க வண்டினம்.
kaurI
n. நியூசிலாந்திலுள்ள நறுமணப் பிசின் த ஊசியிலை மரவகை.
kava
n. சிறுநீர்ப்போக்கினைத் தூண்டும் மருந்தாகப் பயன்படும் வேரையுடைய புதர்ச்செடி வகை, சிறுநீர்ப்போக்கு மிகுவிக்கும் மருந்துவேர்.
kavass
n. துருக்கியில் போர்க்கருவிகள் தாங்கிய காவலர், பணியாள், வினாதூதர்.
kaw gardens
n.pl. லண்டன் பயிர் ஆராய்ச்சித்துறைத் தோட்டம்.
kayak
n. பனிக்கடற் படகு, வட துருவ எஸ்கிமோக்கள் பயன்படுத்தும் பளுவற்ற கடல்நாய்த் தோலினால் மூடப்பட்ட படகு.
kea
n. ஆடுகொல்லி கிளி, ஆடுகளைக்கொன்று விட்டக் கொழுப்புண்ணம் நியூசிலாந்திலுள்ள கொடிய பச்சைக்கிளி வகை.
keck
v. குமட்டொலி எழுப்பு.
kedge
-1 n. கப்பலை நிலைபெயரச் செய்வதற்கான சிறு நங்கூரம், (வினை.) நங்கூரக் கயிற்றினால் கப்பலினை நிலைபெயரச் செய் அல்லது கப்பலை அசைந்து நகரச்செய்.
kedgeree
n. கிச்சடி, சோறு வெங்காயம் பருப்பு முட்டை முதலியவை சேர்ந்த இந்திய உணவுவகை, மீன் சோறு முட்டை கலந்த ஐரோப்பிய உணவு வகை.
keel
-1 n. கப்பலின் அடிக்கட்டை, இபு அடிக்கட்டைப் பாளம்,(செய்.) கப்பல், (வினை.) கப்பலின் அடிப்புறம் மேலாகும் படி தலைகீழாக்கு, கப்பலைக் கவிழ்.
keel-blocks
n. கட்டுமானத் தளத்தில் அடிக்கட்டையின் அண்டைக்கட்டு.
keel-haul
v. ஆள்வகையில் தண்டணையாகக் கப்பலடிக் கட்டையடியினூடாகக் கட்டியிழு, மிகக் கடுமையாக நடத்து.
keen
-1 n. அழுகையுடன் கூடிய அயர்லாந்து நாட்டு இழவுப் பாடல், (வினை.) அழுதரற்றிக் கொண்டே இழவுப்பாடல் பாடு, ஒப்பாரி வை.
keen-set
a. பசியார்ந்த, விருப்பார்வமுள்ள.
keep
n. காவற்கூண்டு, கோட்டைக்கோபுரம், கோட்டை, அரண்காப்புடைய இடம், பாதுகாப்பு, பராமரிப்புக்குரிய உணவு, (வினை) வை, வைத்திரு, மறைத்து வை, அடக்கி வை, தனக்கென வைத்துக் கொள், பேணி வை, பேணிக் காத்துக் கொள், உடைமையாக வைத்துக் கொள், இழவாது வைத்திரு, பிற்றைநாளைக்கென்று சேமித்து வை, ஒழுங்கு பேணு, பொறுப்பு மேற்கொண்டு நடத்து, நிர்வகி, வைத்து நடத்து, கணக்குப்பதிவு செய்து ஒழுங்காகப் பேணு, கணக்குவைத்துப் பேணு, வைத்தாதரி, வைப்பாகக் கொண்டு பேணு, விடாது தொடர்வி, மாறாது நீடித்துத் தொடர்வி, தொடர்ந்திரு, விடாது தொடர், பின்பற்று, தொடர்ந்து பின்பற்றிச் செல், தங்கியுரு, எதிர்ப்பிடையே உறுதியாயிரு, பிடி விடாதிரு, விட்டுவிடாதிரு, அகலாதிரு, அசையாதிரு, மாறாதிரு, வெளியே செல்லாதிரு, பதனழியாது வை, கெடாதிரு, நீடித்துழை, நலமாறாதிரு, அடக்கிக்கொள், விலகியிரு, செயல்தவிர், தடு.தடுத்துநிறுத்திவை, காவலில் வை, கட்டுப்படுத்தி வை, மதிப்புக்கொடு, மீறாது பின்பற்று, நிறைவேற்று, கொண்டாடு.