English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
hastate, hastated
ஈட்டி வடிவமுள்ள, பின்னோக்கிய கவை முள்ளுடைய.
haste
n. விரைவு, பரபரப்பு, அவசரம், ஆத்தரம், பதற்றம், (வி.) அவசரப்படு, பதற்றங்கொள், விரைந்து செல், உந்திச் செலுத்து.
hasten
v. அவசரப்படுத்து, விரைவுப்படுத்து, தொழில் விரைவு மேற்கொள், அவசரப்படு, பதற்றங்கொள், அவசரமாகச் செல்.
hastiness
n. விரைவு, பரபரப்பு, துடுக்குச்செயல், எளிதில் சினமூட்டப் பெறும் இயல்பு.
hasty
a. பரப்பரப்புடைய, விரைவுள்ள, துடுக்கான, எண்ணுமல் துணிகிற, முன்பின் பாராத, ஆய்ந்தமைவில்லாத, முன்சினமுள்ள, பதற்றமுடைய.
hasty-pudding
n. கொதிக்கும் பால் அல்லது நீரில் மாவைப் போட்டுக் கிளறியெடுத்த களி.
hasty-witted
a. துடுக்கான, முன்னாய்வற்ற, ஆய்ந்தோய்ந்து பாராத.
hat
n. உச்சியும் விளிம்பும் உடைய தொப்பி, போப்பாண்டவரின் திருத்துணைவர் பதவி, (வி.) தொப்பினால் மூடு, தொப்பி தருவித்துக் கொடு, ஒருவருக்கு வணக்கம் செலுத்தும் வகையில் தொப்பியை எடு.
hat-block
n. தொப்பியை உருவாக்குவதற்காகக் கீழே வைத்துக்கொள்ளப்படும் மரக்கட்டை.
hat-guard
n. தொப்பி காற்றில் அடித்துக்கொண்டு போகாமற் காக்கும் மென்கயிறு.
hat-peg
n. தொப்பி மாட்டி.
hat-plant
n. தொப்பிகள் செய்வதற்குப் பயன்படும் தக்கைச் செடிவகை.
hat-trick
n. மாந்திரிகன் தொப்பியை வைத்துக்கொண்டு செய்யும் மாயவித்தை, மரப்பந்தாட்டத்தில் அடுத்தடுத்து மும்முறை பந்து வீசி இலக்குக்கட்டைகளை வீழ்த்தி வெற்றி பெறுதல், விளையாட்டுகளில் ஒரே ஆட்டக்காரர் மூன்று இலக்கு எடுத்தல்.
hatband
n. தொப்பியைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள இழைப்பட்டை.
hatch
-1 n. கீழ்ப்பாதிக்கதவு, இரட்டைக் கதவின் கீழ்ப்பகுதி, திட்டிக்கதவு, கதவின் புழைவாயில், சுவரின் இடைப்புழை வாய், மோட்டுப்புழைவாய், நிலத்தளப்புழைவாய், கப்பல் தளப்புழைவாயில், புழையடைப்பு, வெள்ளவாரி, மதகுவாய், (வி.) திட்டிவாயிலை அடை.
hatch-boat
n. பாதியளவு தளமிடப்பட்டுள்ள மீன்பிடி படகு வகை.
hatchery
n. முட்டைகளைக் குஞ்சு பொரிக்க வைப்பதற்குரிய இடம்.
hatchet-faced
a. இடுக்கமான முகமுடைய.
hatchety
a. கைக்கோடாரி போன்ற.