English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
harm
n. தீங்கு, பொல்லாங்கு, (வி.) தீங்குசெய்.
harmattan
n. மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள பாலைவனத்திலிருந்து வீசும் வறண்ட வடகிழக்குப் புழுதிக் காற்று.
harmful
a. புண்படுத்துகிற.
harmless
a. தீங்கற்ற, குற்றம் இழைக்காத, தீங்கு செய்யப்பெறாத.
harmonic
n. நரப்பிசைக் கருவிகளின் வில்லினை ஒரு நரம்பின் மேல் இலேசாக இழைப்பதன் மூலம் உண்டாக்கப்படும் குழல் ஒலி, (பெ.) ஒத்திருக்கிற, இணக்கமான, ஒத்திசையான, இன்னிசையான, முரண்பாடில்லாத, சரியான அளவுகளில் உள்ள.
harmonica
n. பல்வேறு இசைக்கருவிகளின் பொதுப்பெயர்.
harmonics
n.pl. இசை ஒலிகள் பற்றிய கோட்பாடு அல்லது ஆய்வு நுல், கிளைச்சுரம்.
harmonious
a. இணக்கமான, ஒத்திருக்கிற, பொருத்தமான, மனத்துக்கொத்த, முரண்பாடில்லாத, இன்னிசையான, ஒத்திசையான.
harmoniphon, harmoniphone
n. இசைப்பட்டையுடைய துளைக்கருவி வகை.
harmonist
n. (இசை.) பல பண்திற இசை வல்லுநர், இசைஞர், பாடகர், இணக்குவிப்பவர், முரண்பட்டவைகளை இணக்குவிக்க முயல்பவர்.
Harmonist, Harmonite
இயேசுநாதரின் இரண்டாவது வருகையில் நம்பிக்கை கொண்டு மனங்கொள்ளா நோன்பினரான சமயப்பிரிவினரில் ஒருவர்.
harmonium
n. ஆணிப்பட்டைகளையுடைய இசைப்பெட்டி வகை, கின்னரப்பெட்டி.
harmonize
v. இணக்குவி, இசைவி, இணங்கு, இசை, நேர்படு, பொருந்து, அழகுக்கலை விளைவில் மனதுக்குகந்ததாக்கு, (இசை.) பல பண்திறன்களை இசைவுபடுத்து.
harmonogram
n. அதிர்வுகளின் நௌிவரைகளைப் பதிவிடும் கருவி வரைந்த வளைகோடு.
harmonograph
n. அதிர்வு நௌிவரைகளைப் பதிவிடும் கருவி.
harmonometer
n. ஒலிகளின் இசைவுக்பொருத்தங்களை அளப்பதற்கான கருவி.
harmony
n. இணக்கு, ஒத்திசைவு, இழுமெனல், இசைவு, பொருத்தம், நேர்படுதல், (இசை.) பல பண்திறங்களின் ஒருங்கிசைவு, பண்ணோசை, பண்ணிசை.
harness
n. குதிரைக்கலணை, இழுவை விலங்கின் சேணம், வேலைத் தளவாடம், தறியில் பாவு நுலை மாற்றுவதற்கான அமைவு, (வர.) காப்புக் கவசம், (வி.) கலணையிடு, சேணம் பூட்டு, போர்க்கவசம் அணிவி, இயங்காற்றலுக்காக ஆறு அருவி முதலியவற்றைப் பயன்படுத்திக்கொள்.
harness-cask
n. (கப்.) விளிம்பு மூடியுடன் கூடிய உப்புக் கண்டப் பெட்டி.
harp
n. ஆதியாழ், சுரமண்டலம், வில்யாழ், நரப்பிசைக்கருவி வகை, (வி.) யாழைமீட்டு, அலுக்கும்படி பேசு.