English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
hardwood
n. இலையுதிர்க்கும் மரவகைகளின் வயிரம் பாய்ந்த கட்டை.
hardy
n. கொல்லன் பட்டடை, உலோகத்தை வெட்டும் போது கீழே ஆதாரமாக வைத்துக்கொள்வதற்கான கெட்டியான இரும்புத் தடை.
hare-and-hounds
n. சிலர் ஓடிக்கொண்டே காகிதத் துண்டுகளைக் கிழித்தெறிவதும் அவற்றைக்கொண்டு மற்றவர்கள் அவர்களைப் பின்தொடர்வதுமான விளையாட்டு வகை.
hare-brained
a. மயக்கமான, கவலையற்ற, துடுக்கான, வெறிகொண்ட.
hare-foot
a. விரைந்த நடையுடைய.
hare-lip
n. முயலுக்கிருப்பதைப் போன்ற பிளவுபட்ட மேல் உதடு, ஒறுவாய்.
harebell
n. நீலமலர் வட்ட இலைப்பூண்டு வகை.
harem
n. அந்தப்புரம், உளவகம், உள்ளில், முஸ்லீம்கள் வீட்டில் பெண்கள் புழங்குமிடம், முஸ்லீம்களது புனித இடம்.
hares-ear
n. மஞ்சள்மலர்க் குடைப்பூங்கொத்துச் செடி வகை.
hares-foot, hares-foot trefoil
n. நீண்ட மெத்தென்ற பஞ்சுபோன்ற நுனிப்பாகங்களையுடைய மணப்புல் வகை.
haricot
n. ஆட்டிறைச்சியும் மொச்சை முதலிய காய்கறிகளும் சேர்த்து அவித்த உணவு வகை, பிரஞ்சு அவரை.
hark
n. குசுகுசுத்தல், (வி.) உற்றுக்கேள், செவிமடு, உசாவு, தேடிப்புறப்படு.
harl, harle
சணல்-இறகுகள் முதலியவற்றின் நார் அல்லது மெல்லிழை.
Harleian
a. ஆக்ஸ்போர்டு கோமான் ராபர்ட் ஹார்லி சார்ந்த, ஹார்லியின் நுலகம் சார்ந்த.
harlequin
n. இத்தாலிய கேலிக்கூத்தில் ஒரு நாடகப் பாத்திரம், இங்கிலாந்து ஊமைக்கூத்தில் ஊமைப்பாத்திரம், கோணங்கி, நகைவேழம்பர், பலநிறச் சிறகுகளையுடைய கடல் வாத்து வகை, புள்ளிகளையுடைய சிறுநாய் வகை., (வி.) கோணங்கிக் கூத்தாடு.
harlequinade
n. ஊமைக்கூத்தில் நகைவேழம்பர் முதன்மைப்பாங்கு கொள்ளும் பகுதி.
Harley Street
n. மருத்துவ வல்லுநர் வசிக்கும் லண்டன் தெரு ஒன்று.
harlot
n. விலைமகள், பரத்தை, (பெ.) இழிந்த, காமவெறி பிடித்த, (வி.) வேசித்தொழில் புரி.
harlotry
n. பரத்தமை, ஒழுக்கக்கேடு, போலி.