English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
hard-paste
a. சீனக் களிமண்ணினாலும் கருங்கற் பொடியினாலும் செய்யப்பட்ட.
hard-pressed, hardpushed
a. இக்கட்டுகளுக்காளான.
hard-riding
a. குதிரையேறி விரைந்து செல்லுகிற.
hard-run
a. பெரிதும் நெருக்கப்பட்ட, அலக்கண் உற்ற.
hard-set
a. இன்னல்களால் நெருக்கப்பட்ட, உறுதியான, வளையாத, முறைப்பான.
hard-visaged
a. வெறுப்புணர்ச்சி தூண்டும் அல்லது விகாரமூட்டும் முகத்தோற்றமுடைய.
hard-won
a. அரிதிற் பெற்ற.
hardboard
n. மரக்கழிவிலிருந்து செய்து கட்டைக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் விறைப்பான அட்டைப்பலகை வகை.
harden
v. கெட்டியாக்கு, கடினமாக்கு, கெட்டியாகு, கடினமாகு, இறுகு, வயிரங்கொள், உணர்ச்சியறச்செய், உணர்ச்சியற்றுப் போ, வலிமையுள்ளதாக்கு, வலிமையுள்ளதாகு, தீமை செய்வதில் காழ்ப்பேறு.
hardened
a. கெட்டியாக்கப்பட்ட, உணர்ச்சியற்ற.
hardface
n. இரக்கம் சிறிதுமற்றவர்.
hardihood
n. நெஞ்சுரம், அஞ்சாமை.
hardish
a. சற்றே கடினமான.
hardly
adv. கடினமாக, கொடுமையாக, இடர்ப்பட்டு, கண்ணற்று, அரிதாக, போதாமல்.
hardness
n. வன்மை, திண்மை, வன்குணம், (கனி.) மற்றொன்றைக் கீறும் ஆற்றல், மற்றொன்றின் கீறலைத் தாங்கும் ஆற்றல்.
hardshell
a. கெட்டியான தோட்டிளையுடைய, பிடிவாதமாகப் பழமைக்குக் கட்டுப்பட்ட, விடாப்பிடியான.
hardship
n. இன்னல், துன்பம், வறுமை, படமுடியாத்துயரம், தீவினைப் பயன், பொல்லாங்கான சூழல்.
hardware
n. இரும்பு-செம்பு போன்ற வலிய உலோகங்களாற் செய்யப்பட்ட பொருள்கள், இரும்பு செம்பு வாணிகம்.
hardwareman
n. இரும்புச்சாமான் வணிகன், கன்னான்.
Hardwares
வன்மாழைகள், வன்மாழையகம், வன்சரக்கு, இரும்புக்கடை