English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
hansom, hansom-cab
n. வலவனுக்காகப் பின்புறம் உயர்ந்த இருக்கையுடன் கூடிய இரண்டு சக்கர வாடகை வண்டிவகை.
hap
n. தற்செயல் நிகழ்ச்சி, எதிர்பாரா நற்பேறு, (வி.) தற்செயலாக நிகழ், நேர்.
hapax legomenon
n. (கிரே.) ஒரேவொருமுறை ஆளப்பட்ட சொல்.
haphazard
n. வெறும் தற்செயல் நிகழ்ச்சி, (பெ.) தற்செயலான, (வினையடை) தற்செயலாக.
hapless
a. ஆகூழ் இல்லாத, மகிழ்ச்சியற்ற.
haplography
n. இருமுறை எழுதவேண்டியதை ஒருமுறையே எழுதுவதால் விளையும் தவறு.
haplology
n. (மொழி.) அண்மையில் உள்ள ஒலியைப் போன்றதோர் ஒலியை உச்சரிக்காமல் விடுதல்.
haply
adv. தற்செயலாக, ஒருவேளை.
happen
v. நிகழ், சம்பவி, வாய், நேர், தற்செயலாக நேரிடு, நற்பேறு உறு.
happenings
n. pl. சம்பவங்கள், நிகழ்ச்சிகள்.
happiness
n. நற்பேறு, அதிர்ஷ்டம், செழுமை, வளமை, நிலைத்த நல்வாழ்வுற்ற நிலை.
happy
a. நல்வாய்ப்புயை, அதிர்ஷ்டமுடைய, நற்பேறுற்ற, மனநிறைவுடைய, தக்க, நல்வாழ்வுடைய, இன்பமான.
happy-go-lucky
a. சோம்பல் வாழ்வுடைய, வருவது வரட்டும் என்றிருக்கிற, (வினையடை) விரும்பியவாறு.
harangur
n. கும்பல்முன் உயர் குரலுரை, வீராவேசப் பேச்சு, வாய்சாலம், (வி.) ஆவேசமாகப் பேசு.
harass
v. அலைக்கழி, நச்சரி, தொல்லைக்கொடு, கவலையுண்டாக்கு.
harbinger
n. முன்னோடி, குயிலோன், கட்டியக்காரன், (வி.) வரவு அறிவி.
harbour
n. துறைமுகம், கப்பல்துறை, புகலிடம், மறைவிடம், காப்பிடம், (வி.) புகலிடம் அளி, இடங்கொடு, தஞ்சம் புகு, துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சிநில்.
harbour-bar
n. துறைமுக வாயிலில் உள்ள மணல்மேடு.