English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
handle-bar
a. மிதிவண்டி முதலியவற்றின் கைப்பிடிக் காம்பு.
handmaid, handmaiden
n. சேடி, ஏவற்பெண், வேலைக்காரி.
handmill
n. ஏந்திரம், திரிகை, கையினால் இயக்கப்படும் சூளை.
handrail
n. கைப்பிடிக்கிராதி.
hands
n. கைகள், தொழிற்சாலையிற் கைவேலையர்.
handsel
n. புத்தாண்டுத் தொடக்கத்தில் புதிய முயற்சி மேற்கொள்ளும்போது வழங்கப்படும் பரிசு, அச்சாரப்பணம், வரப்போவதன் முன் சுவை, முன் உணர்ச்சி, (வி.) புத்தாண்டுப் பரிசு கொடு, போணிசெய், தொடங்கி வை, முயன்று பார்ப்பதில் முதல்வனாயிரு.
handshake, handshaking
n. கைகுலுக்குதல்.
handsome
a. அழகிய வடிவமைந்த, நேர்த்தியான உருவமைந்த, தாராள குணமுள்ள, பெருந்தகைமை வாய்ந்த, மிகுதியான.
handspike
n. நெம்புகோலாகப் பயன்படுத்தப்படும் கோல்.
handstaff
n. சாட்டையின் கைப்பிடி, வேல், ஈட்டி, தடி.
handwork
n. கைவேலை, கையினால் இயன்ற வேலை.
handwriting
n. எழுத்து, கையெழுத்து, எழுதும்விதம்.
handy
a. எட்டக்கூடிய, அருகிலுள்ள, வாய்ப்பான, கையாளுவதற்கேற்ற வசதியுள்ள, கைத்திறமுடைய.
handy-dandy
n. எந்தக் கையில் பொருள் மறைக்கப்பட்டிருக்கிறதென்பதை ஊகிக்குஞ் சிறுவர் விளையாட்டு வகை.
hang
v. தூக்கிலிடு, சோர்வுறு, தலைகுனி.
hang-dog
n. இழிசினன், (பெ.) கள்ளப்பார்வை பார்க்கிற.
hang-nest
n. தொங்கும் கூடு கட்டுகிற பொற்குருவி வகை.