English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
handcuff
v. கைவிலங்கு பூட்டு.
handcuffs
n. pl. கைத்தளை.
hander
n. கொடுப்பவர், ஒப்புவிப்பவர், அனுப்புபவர், கை மேல் விழும் அடி.
handfast
n. உறுதியான பிடி, காவல், ஒப்பந்தம், திருமண உறுதி, (பெ.) கட்டுப்பட்ட, ஒப்பந்தம் செய்துகொண்ட, உறுதியான பிடியுள்ள, (வி.) திருமண உறுதிசெய், உறுதியாகப் பிடித்து இணை.
handfasting
n. திருமண உறுதிப்பாடு.
handfeeding
n. விலங்குகளுக்குக் கையினால் தீனி ஊட்டுதல், இயந்திரங்களில் மூலப்பொருட்களைக் கையினாற் செலுத்துதல்.
handful
n. கைப்பிடி, கைப்பிடியளவு, சிறிதளவு, சிறங்கை, சிற்றெண்ணிக்கை, (பே-வ.) தொல்லைதரும் ஆள் அல்லது வேலை.
handgrip
n. கையினால் இறுகப்பிடித்தல், கையிற் பிடித்துக் கொள்வதற்கான பொருள்.
handgrips
n. pl. நெருங்கிப்பொருதல், கைகலப்பு.
handhold
n. கைப்பிடிப்பு, கையினால் பற்றுறுதியாகப் பிடித்தல்.
handicap
n. போட்டியிடுபவர்களிடையே சமவாய்ப்புக்கு வகை செய்யப் பெற்றுள்ள பந்தயம்-போட்டி, கூடுதலான சுமை, இடையூறு, தடங்கல், (வி) போட்டியிடுபவர்மேல் தடைவிதி, ஒருவரை வாய்ப்புக் குறைவான நிலையில் இருத்து.
handicapper
n. பந்தயக் குதிரைகள் இன்ன சுமைகளைத் தாங்கிச் செல்ல வேண்டுமென உறுதிசெய்யும் அலுவலர், கட்டுப்பாட்டுப் பந்தயத்தில் போட்டியிடும் ஆள் அல்லது விலங்கு.
handicraft
n. கைவினை, கைவினைத்திறன்.
Handicrafts
கைத்திறவினைகள், கைவினைப்பொருள்கள், கைத்திறவினையகம்
handicraftsman
n. கைவினைக் கலைஞன்.
handicuffs
n. pl. குத்துச்சண்டை.
handiwork
n. கைவினை, கைவேலைப்பாடு.
handkerchief
n. கைக்குட்டை, சவுக்கம், கழுத்துக்குட்டை.
handle
v. கையினால் பிடி, கையினால் துழாவு, வழங்கு, கைகளினால் தொடு அல்லது உணர், கையாளு, நடத்து, விவகரி, வாணிகஞ்செய்.