English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
hang-over
n. எச்சம், குடியின் பின் விளைவுகள்.
hangable
a. தூக்குத்தண்டனைக்குரிய.
hangar
n. விமானம்-வண்டிகள் முதலியவற்றை விட்டு வைப்பதற்கான கொட்டகை.
hanged, v. hang
என்பதன் இறந்தகால-முற்றெச்ச வடிவம்.
hanger
-1 n. செங்குத்தான குன்றின் சரிவிலுள்ள காடு.
hanger-on
n. ஒருவரோடு அல்லது ஓரிடத்திலேயே ஒட்டிக் கொண்டிருப்பவர், அட்டை, அண்டி வாழ்பவர்.
hangfire
n. சுடுபடைக்கலம் வெடிப்பதில் காலந்தாழ்த்தல்.
hanging,
n. தூக்கிலிட்டுக் கொல்லுதல், (பெ.) தொங்குகிற, தொங்கவிடப்பட்டுள்ள, சோர்வுற்றிருக்கிற, வாட்டமான, தூக்கிலிட்டுக் கொல்லப்படத்தக்க, தூக்கிலிட்டுக் கொல்லப்பட இருக்கிற.
hangings
n.pl. தொங்கல் திரைச்சீலைகள் போன்று தொங்கவிடப்படும் பொருள்கள்.
hangman
n. கொலையாளி, மரணதண்டனையை நிறைவேற்றும் வகையில் தூக்கிலிட்டுக் கொல்பவர், (பெ.) போக்கிரித்தனமான.
hangnail
n. நகத்தடியில் உரிந்த தோல்.
hank
n. வட்டநுற்சுருள், சிட்டம், வட்டநுற்கண்ணி, நுற்கழி, நுன்முடி, பாய்மரக் கயிறுகளைக கொண்டு பாய்மரங்களைக் கட்டுவதற்கான கயிறு-இரும்பு முதலியவற்றாலான வளையம், தடைப்படுத்தும் பிடி, (வி.) கண்ணிபோட்டுப்பிடி, கட்டுப்படு, சிக்குறு.
hanker
n. மிகுவிருப்பம், ஆவல், (வி.) வேணவாக்கொள்.
hankie, hanky
(பே-வ.) கைக்குட்டை.
hanky-panky
n. மாயவித்தை, மறைவான வஞ்சக நடவடிக்கை, கீழறுத்தல்.
Hanover
n. இங்கிலாந்து வரலாற்றில் ஹானோவர் அரச மரபு, முதலாம் ஜார்ஜ் முதல் விக்டோரியா வரையுள்ள பிரிட்டிஷ் மன்னர்கள்.
Hans
n. செர்மானியருக்கு அல்லது ஆலந்து நாட்டவருக்கு வழங்கும் மறுபெயர்.
Hansard
n. பிரிட்டிஷ் மாமன்ற நடவடிக்கைகளின் அதிகார பூர்வமான அறிக்கை.
Hansardize
v. ஒருவருடைய முந்தைய பதிவான கருத்துக்களை எடுத்துக்காட்டித் திணறவை.
Hanse
n. (வர.) வாணிகக்குழு, செர்மன் வாணிக நகரங்களின் கூட்டுக்குழு.