English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
fruit-knife
n. பழக்கத்தி, பழக் காடியினால் கேடடையாத, வெள்ளி முதலிய உலோக அலகு கொண்ட கத்தி.
fruit-piece
n. கணி ஓவியம்
fruit-sugar
n. பழச்சர்க்கரை.
fruit-tree
n. பழமரம், பழங்களுக்காக வளர்க்கப்படும் மரம்.
fruitarian
n. காய்கனி உணவாளர்.
fruiter
n. பழம் ஏற்றிச் செல்லும் கப்பல், கனி மரம், பழமரம் வளர்ப்பவர்.
fruiterer
n. பழ வணிகர், பழ விற்பனையாளர்.
fruitful
a. செழிப்பான, ஆக்க வளமுடைய, செயல்வளம் உண்டுபண்ணுகிற, மகப்பேறளிக்கிற, இனப்பெருக்க வளமுள்ள, பயன்தருகிற, ஆதாயமான, நல் ஊதியம் தருகிற, நற்பயனளிக்கிற.
fruition
n. பயனுகர்வு, பலனளிப்பு, பலப்பேறு, அவாநிறைவேற்றம், எண்ணம் நினைவு பெறுதல், விரும்பிய பொருட்பேறு.
fruitless
a. கனிகொடுக்காத, ஆதாயமற்ற, பயனற்ற, பயனளிக்காத, வீணான, வெறுமையான, மலடான.
fruits
n. pl. செடிகொடி விளைவு, பயிர் விளைவு, நில விளைவு, நிலந்தரு வளம், முயற்சியின் பலன், தொழில்வளம்.
fruity
a. பழஞ்சார்ந்த, பழச்சுவையுடையய, கொடிமுந்திரிப் பழச்சுவை தருகிற.
frumenty
n. போதுமைப்பாற் பிட்டு, உமி நீக்கப்பட்ட கோதுமையைப் பாலில் கொதிக்கவைத்து இலவங்கப் பட்டை சர்க்கரை முதலியவற்றைச் சேர்த்த பண்ட வகை.
frump
n. பழைய அருவருப்பான முறையில் உடையணிந்த பெண்.
frustrate
v. செயல்குளைவி, இடையிட்டுத்தடு, பண்பு அழி, எதிர்ச்செயலாற்று, ஏமாறுவி, மலைக்கச்செய்.
frustration
n. எண்ணக்குலைவு, செயல்குலைவு.
frustule
n. இருதடுக்கிதழ்களாலான ஓடுடைய ஓரணுக்கடலடி உயிர்.
frustum
n. அடிக்கண்டம், அடிநுனி தறித்த இடைக்கண்டம்.
frutescent
a. (தாவ.) குத்துச்செடி வகைகளில் மரத்தண்டு உடைய.
frutex
n. மரத்தண்டுடைய குத்துச்செடிவகை.