English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
frothy
a. நுரை நிறைந்த, நுரை போன்ற,போலியான, வெறுமையான, சாரமற்ற, திடமற்ற, உறுதியற்ற.
frou-frou
n. உடையின் சலசலப்பு.
frow
n. ஹாலந்து நாட்டுப்பெண்.
frown
n. முகச்சுளிப்பு, புருவ நெரிப்பு, கடுநோக்கு, சினக்குறிப்பு, வெறுப்புக்காட்டும் தோற்றம், விருப்பின்மை தெரிவிக்கும் குறிப்பு, அச்சுறுத்தும் தோற்றம், (வினை) புருவம் சுரி, முகம் கடுகடுத்துக் காட்டு, விருப்பின்மைக் குறிப்புக்காட்டு, சினக்குறிப்புக்காட்டு, வெறுப்புக்குறிப்புக் காட்டிக் கண்டித்தடக்கு, பொருள்கள் வகையில் இன்னாத் தோற்றங்கொள்.
frowning
a. அச்சுறுத்துகிற, சினக்குறிப்புடைய, வெறுப்பார்ந்த, கடுகடுப்பான.
frowzy
a. கெடு நாற்றமுள்ள, மட்கிய வாடையுடை, புழுக்கமிக்க, ஊசிய, பூஞ்சக்காளம் பிடித்த, அழுக்கடைந்த, ஒழுங்குபடுத்தப்படாத.
froze, v. freeze
என்பதன் இறந்தகாலம்.
frozen, v. freeze
என்பதன் முடிவெச்சம்.
fructation
n. கனி கொடுத்தல், பலனளித்தல், நிறைவுறுதல்.
fructiferous
a. பழந்தருகிற, கனி கொடுக்கிற, பலன் அளிக்கிற.
fructification
n. பலனளித்தல், காய்கனி விளைவு, சூரல் முதலிய செடியினங்களின் இனப்பெருக உறுப்புக்களின் தொகுதி.
fructify
v. காய்கனி கொடு, பலனளி கருவுறு, பொலிவி, கருவுண்டாக்கு, கரு உயிர்க்கச் செய்.
fructose
n. பழச்சர்க்கரை, கனிகளிலிருந்து எடுக்கப்படும் சர்க்கரைப்பொருள்.
fructuary
n. பயனை நுகர்பவர்.
fructuous
a. கனிகள் நிறைந்த, கனி கொடுக்கிற, பலன் அளிக்கிற.
frugal
a. செட்டான, சிக்கனமான, உணவு வகையில் மட்டாகச் செலவிடுகிற, சிறிதளவாகப் பயன்படுத்தப்பட்ட, மிகு குறைவாகத் தருவித்துக் கொடுக்கப்பட்ட, அற்பமான, எளிய, மிகக் குறைந்த விலையுடைய.
frugality
n. சிக்கனம், செட்டு.
frugiferous
a. கனி கொடுக்கிற.
fruit
n. பழம், பலன், விளைவு, ஆதாயம், பழங்கள், பழங்களின் தொகுதி, வழித்தோன்றல், செயல் விளைவு, முடிவு, பயன், (வினை) கனிகளைத் தாங்கு, பழங்களைத் தாங்கச்செய்.
fruit-cake
n. உலர்ந் முந்திரிப்பழங்களுள்ள அப்பம்.