English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
frontal
-1 n. திருக்கோயில் பலிமேடை முற்பகுதியை மறைக்கும் பட்டுத்திரை, தெருப்பக்கமுள்ள கட்டிட முகப்பு, திறந்தவெளிப் பக்கமுள்ள கட்டிட முகப்பு, நுதலணி, முகப்புப் பகுதி, (பெ.) நெற்றியைச் சார்ந்த, முன்பக்கத்தைச் சார்ந்த, முன்பகுதிக்குரிய, முன்னணிக்குரிய, பக்க அணிபின்னணி சாராத.
frontier
n. எல்லைப்பகுதி, நாட்டின் எல்லை, (பெ.) எல்லைப்புறம் சார்ந்த, எல்லையடுத்த.
frontiersman
n. எல்லைப்புற வாணர், எல்லைப்புறத்தில் வாழ்பவர், நாகரிக உலகின் எல்லைக் கோட்டில் வாழ்பவர், நாகரிக எல்லைக்கு அப்பால் வசிப்பவர்.
Frontignae
n. இனிய மணமுள்ள கொடிமுந்திரிப்பழத் தேறல்வகை.
frontispiece
n. கட்டிடத் தலைவாயில் முகப்பு, ஒப்பனை செய்யப்பட்ட முகப்பு, வாயில் முகப்பின் முக்கோண முகட்டணிப்பகுதி, ஏட்டின் பெயர் முகப்புத் தாளுக்கு எதிர்ப்புறத்துள்ள படம், (வினை) முகப்புப்படமாய் அமை.
frontless
a. முகப்பற்ற, வெட்கமில்லாத, நாணமற்ற.
frontlet
n. றிறப்பட்டம், விலங்குகளின் நெற்றி, பலி பீடத்தின் முன்பகுதி, மேற்புறத்தில் தொங்கும் துணி.
fronton
n. (க-க) வாயில் முகப்புமீதுள்ள முக்கோண முகடு, வட்ட முகட்டுறுப்பு.
frontsman
n. கடையின்முன் இருக்கும் நடைபாதையில் உள்ள விற்பனையாளர்.
frore
a. (செய்.) உறைந்த, கடுங்குளிரான.
frost
n. உறைபனி, உறைவு, பனியின் உறைநிலை, நீரின் உறைநிலையில் உள்ள அல்லது உறைநிலைக்குக்கீழ்ப்பட்ட தட்ப நிலை, குளிர்விக்கும் ஆற்றல், ஊக்கங்கெடுக்கும் திறம், விறைக்கவைத்துச் சாம்பல் நிறமாக்கும் கூறு, (வினை) உறைபனியால் அழி, சேதப்படுத்து, உறைபனியால் மூடு, மிகு குளிரால் உறைபனிபோன்ற வெண்பொடியால் மூடு, சர்க்கரையை மேலே துவு, கண்ணாடி உலோக வகைகளின்மேற்பரப்பைச் சொரசொரப்பாக்கு, மேற்பரப்பில் நுண்துகளிட்டுப் பரபரப்பாக்கு, நரைக்கச் செய், முடியை வெண்மையாக்கு, குதிரையின் இலாடங்கள் கீழே விழாமல் ஆணியடித்துப் பாதுகாப்புச் செய்.
frost-bite
n. பனிக்கடுப்பு, கடுங்குளிரினால் ஏற்படும் பொல்லாவீக்கம்.
frost-bitten
a. பனிக்கடுப்பினால் தாக்கப்பட்ட, கடுங்குளிர் வீக்கமுள்ள.
frost-bound
a. உறைபனியாற் சூழப்பட்ட, உறைபனியினுள் மூடப்பட்ட, உறைபனியினால் கட்டுண்ட.
frost-nail
n. உறைபனியில் வழுக்கி விழாதபடி குதிரை இலாடத்தில் அடிக்கப்பட்டு நீட்டிக்கொண்டிருக்கும் ஆணி, (வினை) உறைபனி ஆணியடி.
frost-work
n. கண்ணாடி முதலியவற்றின் மீது உறைபனியால் உண்டான உருவம்.
frostless
a. உறைபனியற்ற, உறைபனித்தொல்லையற்ற.
frosty
a. உறைபனியால் குளிர்மிக்க, நடுக்குகிற, விறைப்பான, உணர்ச்சியார்வமற்ற, குளிர்மிகுந்த, வெண்பனியால் மூடப்பட்ட, வெண்பனியால் மூடப்பட்ட தோற்றமுடைய.
froth
n. நுரை, குமிழிகளின் தொகுதி, நீர்மத்திலுள்ள கசடு, பயனற்ற பொருள், வெட்டிப்பேச்சு, (வினை) நுரை பொங்கு, நுரை திரட்டு, நுரைக்கும் படி செய்.
froth-blower
n. சாராய வகை குடிப்பவர்.