English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
effectless
a. செயல்விளைவில்லாத, விளைபயனற்ற.
effector
n. (உயி.) உயிரினங்களில் புறத்தூண்டுதலுக்கு எதிரான அகவுணர்வு புறங்காட்டும்உறுப்பு.
effects
n. pl. உடைமைகள், உடைமை உரிமைகள்.
effectual
a. விரும்பிய பயன்விளைவித்தலில் வெற்றியுள்ள, திட்ப உறுதியான, முடிவான பயனுடைய, நேர்பயனுடைய.
effectuate
v. செயல் நிறைவுறுத்து, செய்து முடி.
effeminacy
n. பெண் தன்மை, மெல்லியல்பு, ஆண்மைக்கேடு, வலிவின்மை, ஆணின் தன்னிலை கெட்ட இன்பத்தோய்வு.
effeminate
n. ஆண்தன்மை இல்லாதவன், பேடி, (பெ.) ஆண்மையில்லாத, பெண்தன்மையுள்ள, வலிவுற்ற, மென்மைமிக்க, சிற்றின்ப ஈடுபாடான, (வினை) பெண்தன்மையாக்கு, மெலியச் செய், ஆண்மை குலையச் செய்.
effendi
n. துருக்கியில் அரசியற்பணியாளர்களுக்கும் கல்வித்துறை முதல்வர்களுக்கும் 1ஹீ34- வரை உரித்தாக வழங்கப்பட்ட பட்டப்பெயர்.
efferent
a. (உட.) நாடிநரம்புகளில் வெளிநோக்கிச் செல்கின்ற கொண்டு செலுத்துகின்ற.
effervesce
v. கொதி, சூவென்ற ஒலியுடன் குமிழியிட்டுப் பொங்கியெழு, நுரைத்தெழு.
effervescent
a. ஆவிவெளிவருவதனால் பொங்குகிற, ஆவி வெளியேற்றுவதனால் நுரைத்தெழுகின்ற.
effete
a. முற்றிலும் களைத்துப்போன, தளர்ந்துநலிந்த, வலுவிழந்த, உரமழிந்த, ஊக்கங் குலைந்த.
efficacious
a. கருதிய பயனைக் கட்டாயமாகத் தரத்தக்க, பயனுரமுடைய.
efficacity, efficacy
செயற்படுத்தும் திறன், பயனிறைவுடைமை, நற்றிறம்.
efficience
n. திறமையான செயல், திறன் நிறைவு.
efficient
n. பயனுறுதி, குறிப்பிட்ட பயனை நிறை வேற்றும் ஆற்றல், தகைநிறம், தேவைக்குப்போதுமான தகுதி, இயக்குதிறம், இயந்திரத்தின் இயக்காற்றல்மீது விளைவாற்றலுக்குரிய விழுக்காடு.
effigy
n. சிறிய உருவப்படம், மாதிரி உருவம், நாணயத்தில் பொறிக்கப்பட்ட உரு, தலையுருப்பொறிப்பு.
effloresce
v. பூத்துக்குலுங்கு, பொங்குமாவளமுறு, மலர்ச்சியுறு, பொடியார்ந்த தோட்டால் மூடப்பெறு, பொடியார்ந்த தோடாக உருப்பெறு, (வேதி.) பொருட்களின் மணி உருவகையில் திறந்த வெளிக்காற்றுப்பட்டுப் பொடிப்பொடியாகு, உப்புக்கள் வகையில் கலவையின் மேற்பரப்புக்கு வந்து மணி உருப்பெறு, நிலஞ்சுவர்ப்பரப்புக்கள், வகையில் உப்புப் பொலிவுறு.
effloresceence
n. மலர்ச்சி, மலர்ச்சிப்பருவம்ம, உடலின் மேந்தோல் பெறும் செந்நிறத்தன்மை, பொடியார்ந்த மேல் தோடு, பொடியார்ந்த மேல்தோடு உருவாதல்.